முஸ்லிம்களின் ஓட்டு

அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பலவற்றை கண்களால் கண்ட பின்பும் கடல் பிளந்து இவர்களை காப்பாற்றிய பின்பும், காளை மாட்டின் சிற்பத்தை வணங்கினார்கள். இதற்கு தண்டனையாக சனிக்கிழமை முழுவதும் மீன்பிடிக்கும் தொழில் செய்யக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டான்.
"சனிக்கிழமை (ஓய்வு நாள்)” என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்."(அல்குர் ஆன்- 16 : 124)
சனிக்கிழமை மீன் பிடிக்க கூடாது என்று கட்டளைப் பிறப்பித்த அல்லாஹ் சனிக்கிழமைகளில் மாத்திரம் அதிக அளவிலான மீன்கள் தண்ணீரின் மேற்பரப்பு வரைச் செய்து இஸ்ரவேலர்களைச் சோதித்தான்.
"(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம­(அல்குர் ஆன்- 7 : 163)
வரம்பு மீறுதலையே வாடிக்கையாகக் கொண்ட இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறையாணையை மீறி சனிக்கிழமைகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.
இரண்டாவது பிரிவினர் குற்றம் இழைத்த மக்களை தடுத்து அவர்களை விட்டு விலகினர்.
மூன்றாவது பிரிவினர் குற்றம் இழைக்கவுமில்லை, குற்றம் இழைத்தவர்களை தடுக்கவும் இல்லை. மாறாக "அல்லாஹ் அழிக்க இருக்கிற அல்லது கடுமையான முறையில் வேதனை செய்ய இருக்கிற ஒரு சமுதாயத்திற்கு நீங்கள் ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?" என்று தீமையை எதிர்த்தவர்களிடம் கேட்டனர்.
அதாவது இவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு இலக்காகி அழிக்கப்பட்டுவிடுவர்­ என்பது உங்களுக்குத் தெரிந்தும், இவர்களை ஏன் தடுக்கிறீர்கள்? இவர்களைத் தடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றனர்.
அதற்கு தீமையை எதிர்த்தவர்கள், "விசாரணையின் போது உங்கள் இறைவனிடம் பதில் சொல்வதற்காக நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்ற பொறுப்பு நமக்கு இருப்பதால், அல்லாஹ் (மறுமையில்) விசாரிக்கும் போது பதிலளிக்க ஏதுவாகவும் அவர்கள் இறையச்சம் உடையோராக ஆகக் கூடும் என்பதற்காகவுமே (அவ்வாறு நாங்கள் அறிவுரை கூறுகிறோம்)" என்று பதிலளித்தார்கள்.
அறிவுரை கூறப்பட்ட பின்பும் வரம்பு மீறியவர்களை அல்லாஹ் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றிவிட்டான்.
இதனைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
"(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.”
அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்க­ு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம்."(அல்குர் ஆன்- 7 : 1 164,165,166)
"உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து­ சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும­் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்­கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்."
(அல்குர் ஆன்- 2 : 65,66)
“அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக."(அல்குர் ஆன்- 5 : 60)
இஸ்ரவேலர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றப்பட்ட பின்புதான் உலகத்தில் குரங்கினமும், பன்றியினமும் தோன்றினவா? அல்லது ஏற்கனவே இந்த இரண்டு இனங்களும் இருக்கும் நிலையில் மாற்றப்பட்ட இவர்களும் இனப்பெருக்கம் செய்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்குப் பின்வரும் நபிமொழிகள் பதிலளிக்கின்றன,
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "குரங்குகளும், பன்றிகளும் யூதர்களின் வழித்தோன்றல்களா? எனக் கேட்டோம்.
அதற்கு அவர்கள் "இல்லை; அல்லாஹ் ஒரு சமுதாயத்தாரைச் சபித்து அவர்களை உருமாற்றம் செய்துவிட்டால் அவர்களுக்குச் சந்ததிகள் இருப்பதில்லை. குரங்குகளும், பன்றிகளும் ஏற்கனவே இருந்த படைப்புகள் தாம். யூதர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டபோது, அவர்களை உருமாற்றிக் குரங்குகளைப் போன்றும், பன்றிகளைப் போன்றும் ஆக்கினான்" என்று கூறினார்கள்.(முஸ்னது அஹ்மத் - 3997)

சிறந்த சமுதாயம்

அல்லாஹுதஆலா   தன் திருமறையில் கூறுகிறான்.
" மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை தடுக்கிறீர்கள்,  அல்லாஹ்வை நம்புகிறீர்கள். (அல் குர் ஆன் 3 : 110 )
இந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் முதலில் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களிடத்தில் "அமல்களிலேயே சிறந்தது எது?" என்று வினவப்பட்ட போது "அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது என்றார்கள்", பின்னர் எது என்று வினவப்பட்டது, "அல்லாவின் பாதையில போர் புரிவது" என்றார்கள். "பின்னர் எது என்று கேட்கப்பட்டது, "ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ் என்றார்கள்". (அபூ ஹுரைரா (ரலி): புகாரீ)
ஈமான் இல்லாமல் செய்கின்ற எந்த அமலும் (செயலும்) பயன் தராது. ஈமான் (இறைநம்பிக்கை) கூடிய நல் அமலே மறுமையில் சிறந்த கூலியை பெற்றுத் தரும். அல்லாஹ்விடம் கிடைக்க இருக்கும் கூலியை எதிர்பார்த்தவர்களாக நல் அமலை செய்ய வேண்டும்.
நன்மையை ஏவி தீமையை தடுப்பது என்பது இரட்டை பிள்ளைகள். இரண்டும் சேர்ந்தே ஒருவரிடம் இருக்கவேண்டியது அவசியம். ஓரிடத்தில் ஹலாலை வலியுறுத்தும் போது ஹராமையும் தடுக்க வேண்டும்.
"உங்களில் நல்லதின் பக்கம் அழைக்கின்ற நல்லதை ஏவுகின்ற , தீயதைவிட்டும் தடுக்கின்றவர்கள் இருக்கட்டும் , இவர்கள்தாம் வெற்றியாளர்கள்". ( அல் குர் ஆன் 3 : 104 )
ஒரு இறை நம்பிக்கையாளன், மற்றவர்கள் செய்கின்ற தவறை கண்டும் காணாமல் செல்லக் கூடாது. அதை தவறு என்று எடுத்துச் சொல்லவேண்டும். அழகிய முறையில் அறிவுறுத்தவேண்டும். அத்துடன் நன்மை செய்ய தூண்ட வேண்டும். நல்லதின் பக்கம் அழைக்க வேண்டும். உதாரணத்திற்கு வரதட்சனை வாங்கி திருமணம் முடிக்கும் ஒருவரிடம் , அந்த தவறை சுட்டிக் காட்ட வேண்டும். மஹர் கொடுத்து திருமணம் முடிப்பதே நபிவழி , என்பதை அறிவுறுத்த வேண்டும். எனக்கென்ன வந்தது என்று இருக்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவர் ஒரு தீமையை கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும்.அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்) இது இறைநம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்". ( அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) : முஸ்லீம்)
மேலும் அல்லாஹ்வின் தூதரிடம் வினவப்பட்டது,
"மக்களில் சிறந்தவர் யார் ?''  என்று , அதற்கு நபி(ஸல்) அவர்கள் "மக்களில் குர் ஆனை நன்கு கற்றறிந்தவரும் , அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரும் , அதிகமாக நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவரும், அதிகமாக உறவை பேணி வாழ்பவருமே சிறந்தவர் ஆவார் என்றார்கள். (கன்ரா பின் அபீலஹப்(ரலி) : முஸ்னத் அஹ்மத்.)
ஆக சிறந்த சமுதாயம் என்பதற்கும் , மக்களில் சிறந்தவர் என்பதற்கும் இலக்கணமாக திகழ நம் ஒவ்வொருவரிடமும் நன்மையை ஏவி , தீமையை தடுக்கும் பண்பு அமையவேண்டும்.
சனிக்கிழமை மீன் பிடிக்கக் கூடாது என்ற அல்லாஹ்வின் கட்டளையை மீறி மீன் பிடித்த பனூ இஸ்ரவேலர்களை அல்லாஹுத்தஆலா பன்றிகளாகவும் , குறங்குகளாகவும் மாற்றினான். அதை பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் குறிப்பிடும் போது.....
"கூறப்பட்ட அறிவுறையை அவர்கள் மறந்த போது தீமையை தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாக தண்டித்தோம்"" என்று கூறுகின்றான்.               (அல் குர் ஆன் 7 : 165)
ஆக நன்மையை ஏவுவதுடன் நம் முன் நடக்கும் தீமைகளை தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை. தீமையை செய்ததற்காக அல்லாஹ்வின் தண்டனை இறங்கும்போது , தீமையை தடுத்தவர்களின் மீது அல்லாஹ்வின் அருள் நிச்சயம்.
அல்லாஹுத்தஆலாவால் சிறந்த சமுதாயம் என்று புகழப்படுவதை மெய்பிக்க கூடியவர்களாக நம் ஒவ்வொருவரையும் வல்ல ரஹ்மான் ஆக்கி அருள் புரிவானாக
தேர்தலில் ஒரு புதிய மு றையை தேர்தல் ஆணை யம் புகுத்தியுள்ள‍து. அது தான் நோட்டா (NOTA) இதன் விரிவாக்க‍ம் NONE OF THE ABOVE என்பதாகு ம். வாக்காளர்கள் ஓட்டுப் போடும்போது வாக்கு எந் திரத்தில் குறிப்பிடப்பட்டி ருக்கும் வேட்பாளர்கள் யா ருக்கும் ஓட்ட‍ளிக்க‍ விரும்ப வில்லை என்றால் வாக்கு எந்திரத்தி ன் கடைசியாக இருக்கும் நோட்டா என்ற சின்ன‍த்தில் வாக்களி க்க‍லாம்.
ஒரு வேளை இந்த நோட்டா வெ ற்றி பெற்றால், அத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்று குழப்பம் வரும். அதனால் அதற்கு அடுத்த‍தாக அதாவது இரண்டாவது இடத்தில் எந்த வேட்பாளர் இருக்கிறாரோ அந்த வேட்பாளரே வெற்றி பெற்ற‍வராவார். என்று தேர்தல் ஆணையம்கூறுகிறது.
இதில் வேட்பாளர்களை நிராகரித் துவிட்டு வாக்காளர்கள் நோட்டா விற்கு வாக்களித்த வாக்காளர்க ளுக்கு இது பெருத்த‍ ஏமாற்ற‍ம் தான்.
எந்த வாக்காளர்களும் திருப்திஇல் லை என்றுதானே வாக்காளர்கள் இவர்களை ஒட்டுமொத்த‍மாக நி ராகரித்துவிட்டு நோட்டாவிற்கு வாக்க‌ளித்தார்கள். அப்ப‍டி இருக்கு ம் போது வாக்களார்கள் நிராகரித்த வேட்பாளர்களில் ஒரு வரை பாராளுமன்ற உறுப்பின ராக தெரிவு செய்வது எந்த விதத்தில் நியாயம். இது வாக்க ளித்த‍ வாக்காளர்களு க்கு ஏமாற்றம்தான்.
நோட்டா வெற்றி பெற் றால் அத்தொகுதியில் போட்டியிட்ட‍ அத்த னை வேட்பாளர்களுக் கும் அவர்களது வாழ் நாள் முழுக்க‍ வேறு எந்த தேர்தலில்களிலும் போட்டியிடுவதற்கு ஆயுட்கால தடை விதிக்க‍வேண்டும். தடை விதித்த‍ கையோடு அத்தொகுதியில் முன்பு போட்டியிட்ட‍ வேட்பாளர்க ளைத் தவிர்த்து வேறு புதிய வேட்பா ளர்களை வேட்பு மனுக்களை தாக்க‍ ல் செய்ய‍ச் சொல்லி அத்தொகுதி யில் மறுதேர்தல் நடத்த‍லாம்.
இப்ப‍டி செய்யும்போது மக்க‍ளால் நி ராகரிக்க‍ப்பட்ட‍ அதாவது தகுதி இழந் த வேட்பாளர்கள், ஆட்சிக்கு வந்து,  ஊழல், லஞசம், வன்முறை போன்றவை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
மேலும் புதிதாக வரும் வேட் பாளர்களுக்கு, ஒரு பயம் இருக்கும். ஆம் தொகுதி மக் க‍ளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் உதவிக ள் செய்ய‍ வில்லையென்றா ல், எங்கே வாக்காளர்கள் தேர்தல் சமயத்தில் நோட்டாவிற்கு வாக்களித்து நம்மை நிராகரி த்து விட்டால் அதன்மூலம் வேறு எந்த தேர்த ல்களிலும் நிற்க முடியாதே என்று அச்ச‍மும் இருக்கும்.
இந்நிலை வந்தால்தான், உண்மையான மக் க‍ளாட்சி இந்தியாவில் மலரும். அதுமட்டுமா விரைவிலேயே இந்தியா நல்ல‍ரசாகவும் வல்ல‍ரசாகவும் இந்த பூவுலகை வலம் வரு ம் என்பது நிச்ச‍யம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்பதால் ஏற்படும் தாக்கம் என்ன என்பது குறித்து தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
தேர்தல் ஆணையத்தின் நல்ல முயற்சியாலும், தேர்தல் குறித்து மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வாலும் வாக்குப்பதிவு தற்போது உயர்ந்துள்ளது.
குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா சின்னத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் தேர்தல் ஆணையம் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களையும் வாக்குச்சாவடிக்கு வரவழைத்து வாக்குப்பதிவு சதவிகிதத்தை உயரச்செய்தது பாராட்டுக்குரியது.
அதேவேளையில், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு எதிராக தங்களின் வாக்குகளை நோட்டாவில் அளிப்பதன் மூலம் என்ன நன்மை அல்லது என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற தெளிவான விளக்கங்களை தேர்தல் ஆணையம் மக்களுக்கு ஏற்படுத்துவதில் போதிய கவனம் செலுத்தவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா சின்னத்தில் வாக்களித்தவர்கள் தமிழகத்தில் மட்டும் 5,68,809 பேர். இது தமிழகத்தின் மொத்த வாக்குகளில் 1.4 சதவிகிதமாகும். இதனால் ஏற்பட்ட தாக்கம் என்ன என்பது குறித்த எந்த தகவலும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தாலும், அரசாலும் தெரிவிக்கப்படவில்லை.
.எனவே, நோட்டாவைப் பற்றி போதிய விழிப்புணர்வை வாக்காளர்களிடையே ஏற்படுத்துவதோடு, இதனால் ஏற்படும் பயன் என்ன என்பது குறித்த விவரங்களையும் தேர்தல் ஆணையம் உடனடியாக வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டும்.
முஸ்லிம் ஓட்டு யாருக்கு?
مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
15வது சட்டமன்றத் தேர்தலை முறையாக நட்த்த தேர்தல்கமிஷன் அரும்பாடுபட்டு வருகிறது.
குறிப்பாக பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கீழ்த்தரமானபோக்கை ஒழிப்பதற்கு அதிக கவனம் எடுத்துக் கொண்டுள்ளது.திருச்சியில் ஒரு பேருந்தின் மேல் . கீறைக் கட்டுக்களைப்போல பணக்கட்டுக்கள் 51/2 கோடி சிக்கியுள்ளது. இதுவரை 30கோடி.ஓட்டுக்குப் பணம் என்ற விசயத்தில் தமிழகம் இந்தியாவின்மிக மோசமான முன்னுதாரணமாக மாறி தமிழ்கவாக்களர்களை தலைகுனிய வைத்துள்ளது.ஒரு சில விசயங்களில் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் இந்த கில்லாடிஅரசியல்வாதிகளை சமாளிப்பதற்கு இது தேவைதான் என்றேபெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டியதுஜனநாயகத்தில் அக்கறையுள்ள அனைவ்ரின் கடமையாகும்.தேர்தல் கமிஷனுக்கு இஸ்லாம் பல வகையிலும் உதவிசெய்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்குஇஸ்லாம் செய்கிற உதவி என்றும் இதை கருதலாம்.இஸ்லாமின் பார்வையில் ஒருவருக்கு ஓட்டுப்போடுவது இவர்இந்த நாட்டின் நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவர்என்று சாட்சி சொல்வதும். பரிந்துரைப்பதும் ஆகும்.
1.  சாட்சியை நிறைவேற்றுவது எப்படி கடமையோ அதுபோல ஓட்டளிப்பதும் கடமையாகும்.

தேர்தல் நாளை விடுமுறை நாள் என்று கருதி சும்மா இருந்துவிடக்கூடாது. படித்தவர்களும் பண வசதி படைத்தவர்களும்வரிசையில் நின்று வாக்களிப்பதை சிரம்மாக கருதுகின்றனர்.
அடுத்த ஐந்து வருட்த்திற்கு அரசியல் நட்த்துவது யார்என்பதை தீர்மாணிக்க சக்தியை நமது விரல் நுக்கும்இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ளது.
சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமா? தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமா? ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம்.முஸ்லிம்களைப் பொறுத்தவரை நாட்டிற்கு சரியானஆட்சியாளரை அடையாளம் காட்ட சாட்சி சொல்கிறோம் என்றநிய்யத்தோடு வரிசையில் நிற்கிற ஒவ்வொரு நிமிடமும்சவாபிற்குரியதாகும்.
إنما الأعمال بالنيات
சும்மா முகம் கழுவினால் அது சுத்தம் மட்டுமே!. ஒளு என்றநிய்யத்தோடு முகம் கழிவினால் 
சுத்தத்துடன் நன்மையும்சேர்ந்து கிடைக்கிறது அல்லவா? அது போல!சிலர் “என்ஒரு ஓட்டினால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்கின்றனர்.
·         கள்ள ஓட்டுப் போடுபவர்களுக்கு இந்த எண்ணம் தான் வாய்ப்பளிக்கிறது.
·         நூறு பேர் இப்படி நினைத்தால் ஒரு நல்ல வேட்பாளர் தோற்றுப் போய்விடுவார்.
·         ஒரு ஓட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை அரசியல் வாதி புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான அவர் சந்து பொந்துக்களில் புகுந்து கூட ஓட்டுகேட்கிறார்.
2.  சாட்சியை நிறைவேற்ற எப்படி கூலிவாங்க்க்க்கூடாதோ அது போல ஓட்டுக்கு காசுபொருள் ஆகியவற்றை பெறக் கூடாது.
இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட்டுள்ள மிகப் பெரிய பாதிப்பு200 க்கும் 500 க்கும் மக்கள் தங்களது ஓட்டுக்களைவிற்றுவருவது.
பணத்துக்கும், பிரி யாணிப் பொட்டலத்துக்கும், மது பானத்துக்கும் வாக்குகளை அடகுவைக்கும் நிலை இனியும் தொட ரக் கூடாது. 'எனது வாக்கு விற்பனைக்கு அல்லஎன்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொட்டில்அடித்தாற்போல் புரியவைக்க வேண்டும்.
ஒரு வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு.
3.  பொய்சாட்சி சொல்லக்கூடாது என்றால் கள்ள ஓட்டுபோடக்கூடாது என்று பொருளாகும்.
பொய்சாட்சி எப்படி நீதியை தடுமாற வைத்து விடுமோ அது போல கள்ள ஓட்டு அரசியலை தடுமாறச் செய்து விடும்.
4.  ஜாதி இன மத அடிப்படையில் தப்பான வேட்பாளரை தேர்வு செய்து விடக்கூடாது.
தங்களுடையவர் என்பதற்காக சாட்சியில் பிறழ்தல் கூடாது என்பது இஸ்லாமின் கடுமையான் அறிவுறையாகும்.
وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ
தங்களுடையவர் என்பதற்காக தப்பானவர்களை ஆதரிப்பது இனவெறி என்று மார்க்கம் கூறுகிறது. அது அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் மார்க்கம் எச்சரிக்கிறது.

 عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ِ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ  - ابوداوود -4453   
அசத்தியமான ஒரு காரியத்திற்காக தன்னுடைய சமுதாயத்திற்கு உதவுகிறவர்ன் கிணற்றில் விழுப் போகிற் ஒட்டகை அதன் வாலைப் பிடித்து இழுப்பவனை போலிருகிறான்.
 مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا
முஸ்லிம்கள் அனைவரும் சகோதர்ர்கள் என்ற கருத்தைஇஸ்லாம் வலியுறுத்தியுள்ளது என்றாலும், நீதி சாட்சியம் ஆகியவிசயங்களில் மதமாச்சரியத்திற்கு இடமளிக்காத சமயம்இஸ்லாம்.  இஸ்லாமிய வரலாற்றில் இதற்கு ஏராளமானசான்றுகள் உண்டு.
முஸ்லிம்களின் ஓட்டு
இந்திய அரசிய்லில் முஸ்லிம்கள் இஸ்லாமின் வழி காட்டுதலின் காரணத்தினால் தங்களது மத்த்தைச் சேர்ந்தவன் என்பதற்காக ய்ர்ருக்கும் ஓட்டுப்போட்ட்து இல்லை.
நாட்டின் மீது கொண்ட பற்றினால், நாட்டிற்கு நல்லது செய்வார்கள் எனறு சில அரசியல் கட்சிகள் மீது கொண்ட அபிமானத்தினால் அத்தகைய அரசியல் கட்சிகளுக்கு அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு வாக்களித்தார்கள்
(தமிழ் நாட்டில்  திமுக இந்தியாவில் காங்கிரஸ்)
 உங்களுக்கு ஓட்டுப் போடுவதற்காக என்ன தருவீர்கள் என்று அவர்கள் அரசியல் வாதிகளிடம் டிமாண்ட வைக்கவே இல்லை. இந்தியாவின் சமயச் சார்பின்மைக்கு நம்பிக்கையளிக்கிற கட்சிக்கு அவர்கள் மொத்தமொத்தமாக வாக்களித்தார்கள்.
சமயச் சார்பின்மை என்ற ஒரு கோஷத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்தக் கட்சிகள் முஸ்லிம்களின் ஒட்டுக்களைஇலகுவாக பறித்துக் கொண்டன.  ஆரம்பத்தில் அவர்களதுகட்சியில் இருந்த முஸ்லிம்களுக்கு ஆட்சியிலும் நிர்வாகத்திலும்ஓரளவுக்கு வாய்ப்பளித்தார்கள். காலப் போக்கில் அதுவும்குறைந்து போனது.
இப்போது சிறுபான்மை முஸ்லிம் அரசியல் என்பது கேலிக்குரிய விளையாட்டு பொம்மையாக ஆகிவிட்ட்து. எலும்புத்துண்டுகளை தூக்கி வீடுவது போல வீசி முஸ்லிம்களின் மொத்த ஓட்ட்டுக்களை எதிர்பார்க்கிறார்கள்.
தமிழக மக்கள் தொகையில் ஏழு சதவீத்திற்கும் அதிகமாக் இருக்கிற முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகபட்சமாக ஒதுக்கும் தொகுதிகள் 2 அல்லது 3 மட்டுமே!
ஒரு காலத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேருக்கு 2 சீட்டு மட்டுமே பெற்றுக் கொண்டு சமுதயாத்தின் ஆதரவை அவர்களுக்கு பெற்றுத்தந்தார்கள்.
காலம் கடந்து செல்ல.. கடந்து செல்ல.. ஒரு அரசியல் சக்தியாக தாங்கள இல்லாமல் போனதை முஸ்லிம்கள் தாமதமாக உணர்ந்திருக்கிறார்கள். சமுதாய ரீதியாக மிகவும் பிறபடுத்தப் பட்ட  புறக்கணிக்கப் பட்ட சமுதாயமாக தாங்கள் இருப்பதை அறிந்தார்கள்.

அரசுத்துறைகளில் மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் பதவிகளில் கூட அவர்கள் முஸ்லிம் என்ற காரணத்திற்காக புறக்கணிக்கப் பட்டார்கள். உடல் தேய விசுவாசத்தோடு உழைத்தும் அவர்களுக்குரிய மரியாதை கிடைக்கவில்லை.
நேற்று உருவான ஜாதிய அமைப்புக்கள் கூட்ட்த்தை காட்டி தங்களது ஓட்டு வங்கியை காட்டி 7  10 என தொகுதிகளை பெற்றிருக்கின்றன. நாம் அதிகப் பட்சமாக 3 தொகுதிகளோடு சமாதானம் செய்த்டு கொள்ள வேண்டிய நிர்பந்த்த்திற்கு தள்ளப் பட்டிருக்கிறோம். அரசிய்ல் தலைமைகள் இன்னமும் நமக்குரிய இட்த்தை தர மறுக்கின்றன.
முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கு வாய்புள்ள தொகுதிகளில் கூட அவர்களது கட்சியை சேர்ந்த முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாமல் மாற்று வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள் .
ஆக்வே இந்த தேர்தலில் முஸ்லிம்கள் தங்களது சமுதாயத்தின் பலம் என்ன எனப்தை காட்ட வேண்டிய நிர்பந்த்த்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.  
அதனால் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே முஸ்லிம்கள் ஓட்டளிக்க வேண்டும்.
சட்ட மனறத்தில் முஸ்லிம் எம் எல் ஏ க்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அவர் எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி என்ற எண்ணம் முஸ்லிம்களிடம் உருவாகியுள்ளது.  அதற்கேற்ப முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்.
முஸ்லிக்ள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை அறிவிக்காத கட்சியை கண்டிக்கும் வகையில் முஸ்லிம் வேட்பாளர்கள் ஏரேனும் நின்றால் அவருக்கு ஓட்டுப் போட வேண்டும்.
கொலை கொள்ளை மோசடி ஆட்கடத்தல் போன்ற குற்ற வழக்கில்ஈடுபட்ட கிரிமினல்களை
முஸ்லிம் புறக்கணிக்க வேண்டும். அவர் முஸ்லிம் வேட்பாளராக இருந்தாலும் சரி.
2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில்தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 77 பேர்பல்வேறு கிரிமினல் வழக்குகளை சந்தித்தவர்கலாவர்.   
முஸ்லிம் சமுதாயத்தின் பெய்ரைச் சொல்லிக் கொண்டு சமுதாயத்தின் மரியாதையை குலைக்கிற வகையில் சுய நல அரசியலில் ஈடுபட்டுள்ள தகுதியற்ற போலி தலைவர்களையும் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியக் நட்த்த விரும்புகிறவர்கள் பொதுவான கட்சி தொடங்கட்டும். அரசியல் செய்யட்டும். ஆனால் முஸ்லிம் சம்தாயத்தின் பெய்ரைச் சொல்லிக் கொண்டு லெட்டர் பேட் கட்சி நட்த்துபவர்களை சமுதாயம் அடையாளம் கண்டு அவர்களை துடைத்தெறிய வேண்டும்.
முஸ்லிம் வேட்பாளர்கள் இரண்டு பேர் நேருக்கு நேர் போட்டியிடுகிற தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கட்டும்.
ஒட்டுக்கள் பிரிந்து மற்றொருவர் வெற்றி பெற்று இந்த தொகுதி முஸ்லிம் தொகுதி அல்ல என்ற சூழ்நிலையை தயை கூர்ந்து ஒருவாக்கி விட வேண்டாம்.

குறிப்பாக பாளையங்க் கோட்டை தொகுதியில் ஒரு முஸ்லிம் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்கள் வாக்களிக்கட்டும். முஸ்லிம் ஓட்டைப் பிரிப்பவர்களுக்கு அவர்கள் துணை போக வேண்டாம்.
கோவையில் ஒரு மாநகராட்சி வார்டு முஸ்லிகள் திட்டமாக வெற்றி பெறும் வார்டாக இருந்த்து.  ஒரு தடவை இரண்டு மூன்று  முஸ்லிம்கள் போட்டியிட்ட்தில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்தன. அங்கு போட்டியிட்ட தாழ்தப் பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் எளிதாக் வெற்றி பெற்றார். அதனால் என்ன ஆயிற்று தெரியுமா? அது தாழ்தப் பட்டோருக்காக ஒதுக்கப் பட்ட தொகுதியாகி விட்ட்து. இந்திய அரசியல் சாசனப்படி ஒரு தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவர் வெற்றி பெற்றால் அது மூன்று தேர்தல்களுக்கு தாழ்த்தப் பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாக ஆகிவிடும். இனி முஸ்லிம்கள் ஒன்று பட்டாலும் கூட அந்த தொகுதியில் போட்டியிட முடியாது என்ற சூழ்நிலை ஏறபட்டு விட்ட்து. இவ்வாறு தன்னுடைய தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் வேலையை சமுதாயம் செய்துவிடக்கூடாது.
  முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்காத தொகுதிகளில் இந்தியாவின் சமயச் சார்பின்மைக்கும் தமிழகத்தின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் தொகுதியின் மேம்பாட்டிற்கும் யார் உதவு வார் என்று யோசித்து முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்.
மந்தை தனமாக இல்லாமல் சிந்தித்து வாக்களித்தால்,யாருக்கு வாக்களித்தாலும் அது நல்ல வாக்கு தான்.முஸ்லிம் வாக்களர் சிந்தித்து வாக்களித்தால் அவரது வாக்கு நாட்டுக்கு நன்மையாய் அமையும். அவருக்கும் நன்மையை தேடித்தரும். மீண்டும் அல்லாஹவிடம் கேட்போம்.
தமிழகத்தில் மே 16 அன்று சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரும் பான்மை மக்கள் யாரை ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கி றார்களோ அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்ப்பதே ஜன நாயகம். இது மனிதக் கற்பனையில் உதித்த ஒரு வழிகேடே அல்லாமல் நேர் வழி இல்லை. பெரும்பான்மை மக்கள் சத்தியத்தை நேர்வழியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கோணல்வழிகளை, வழிகேடுகளைத்தான் நேர் வழியாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று குர்ஆன் 6:116 முதல் எண்ணற்ற வசனங்களில் நேரடியாக அல்லாஹ் கூறியுள்ளான். ஆம்! அயோக்கியர்களும், கொலைகாரர்களும், அராஜகப் பேர் வழிகளும், மக் கள் சொததை அநியாயமாகவும், அட்டூழியங்கள் மூலமும், லஞ்ச லாவண்யங்கள் மூலமும் அபகரிக்கும், பாவம், புண்ணியம் பற்றி சிறிதும் கவலைப் படாத மனித நேயம், மனிதா பிமானமற்ற இரண்டு கால் மிருகங்களே ஆட்சியாளர்களாக இந்த ஜன நாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தேர்தலில் ஒரு புதிய மு றையை தேர்தல் ஆணை யம் புகுத்தியுள்ள‍து. அது தான் நோட்டா (NOTA) இதன் விரிவாக்க‍ம் NONE OF THE ABOVE என்பதாகு ம். வாக்காளர்கள் ஓட்டுப் போடும்போது வாக்கு எந் திரத்தில் குறிப்பிடப்பட்டி ருக்கும் வேட்பாளர்கள் யா ருக்கும் ஓட்ட‍ளிக்க‍ விரும்ப வில்லை என்றால் வாக்கு எந்திரத்தி ன் கடைசியாக இருக்கும் நோட்டா என்ற சின்ன‍த்தில் வாக்களி க்க‍லாம்.
ஒரு வேளை இந்த நோட்டா வெ ற்றி பெற்றால், அத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்று குழப்பம் வரும். அதனால் அதற்கு அடுத்த‍தாக அதாவது இரண்டாவது இடத்தில் எந்த வேட்பாளர் இருக்கிறாரோ அந்த வேட்பாளரே வெற்றி பெற்ற‍வராவார். என்று தேர்தல் ஆணையம்கூறுகிறது.
இதில் வேட்பாளர்களை நிராகரித் துவிட்டு வாக்காளர்கள் நோட்டா விற்கு வாக்களித்த வாக்காளர்க ளுக்கு இது பெருத்த‍ ஏமாற்ற‍ம் தான்.
எந்த வாக்காளர்களும் திருப்திஇல் லை என்றுதானே வாக்காளர்கள் இவர்களை ஒட்டுமொத்த‍மாக நி ராகரித்துவிட்டு நோட்டாவிற்கு வாக்க‌ளித்தார்கள். அப்ப‍டி இருக்கு ம் போது வாக்களார்கள் நிராகரித்த வேட்பாளர்களில் ஒரு வரை பாராளுமன்ற உறுப்பின ராக தெரிவு செய்வது எந்த விதத்தில் நியாயம். இது வாக்க ளித்த‍ வாக்காளர்களு க்கு ஏமாற்றம்தான்.
நோட்டா வெற்றி பெற் றால் அத்தொகுதியில் போட்டியிட்ட‍ அத்த னை வேட்பாளர்களுக் கும் அவர்களது வாழ் நாள் முழுக்க‍ வேறு எந்த தேர்தலில்களிலும் போட்டியிடுவதற்கு ஆயுட்கால தடை விதிக்க‍வேண்டும். தடை விதித்த‍ கையோடு அத்தொகுதியில் முன்பு போட்டியிட்ட‍ வேட்பாளர்க ளைத் தவிர்த்து வேறு புதிய வேட்பா ளர்களை வேட்பு மனுக்களை தாக்க‍ ல் செய்ய‍ச் சொல்லி அத்தொகுதி யில் மறுதேர்தல் நடத்த‍லாம்.
இப்ப‍டி செய்யும்போது மக்க‍ளால் நி ராகரிக்க‍ப்பட்ட‍ அதாவது தகுதி இழந் த வேட்பாளர்கள், ஆட்சிக்கு வந்து,  ஊழல், லஞசம், வன்முறை போன்றவை முற்றிலும் கட்டுப்படுத்த‍ப்படும்.
மேலும் புதிதாக வரும் வேட் பாளர்களுக்கு, ஒரு பயம் இருக்கும். ஆம் தொகுதி மக் க‍ளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் உதவிக ள் செய்ய‍ வில்லையென்றா ல், எங்கே வாக்காளர்கள் தேர்தல் சமயத்தில் நோட்டாவிற்கு வாக்களித்து நம்மை நிராகரி த்து விட்டால் அதன்மூலம் வேறு எந்த தேர்த ல்களிலும் நிற்க முடியாதே என்று அச்ச‍மும் இருக்கும்.
இந்நிலை வந்தால்தான், உண்மையான மக் க‍ளாட்சி இந்தியாவில் மலரும். அதுமட்டுமா விரைவிலேயே இந்தியா நல்ல‍ரசாகவும் வல்ல‍ரசாகவும் இந்த பூவுலகை வலம் வரு ம் என்பது நிச்ச‍யம்.

தேர்தலில் ஒரு புதிய மு றையை தேர்தல் ஆணை யம் புகுத்தியுள்ள‍து. அது தான் நோட்டா (NOTA) இதன் விரிவாக்க‍ம் NONE OF THE ABOVE என்பதாகு ம். வாக்காளர்கள் ஓட்டுப் போடும்போது வாக்கு எந் திரத்தில் குறிப்பிடப்பட்டி ருக்கும் வேட்பாளர்கள் யா ருக்கும் ஓட்ட‍ளிக்க‍ விரும்ப வில்லை என்றால் வாக்கு எந்திரத்தி ன் கடைசியாக இருக்கும் நோட்டா என்ற சின்ன‍த்தில் வாக்களி க்க‍லாம்.
ஒரு வேளை இந்த நோட்டா வெ ற்றி பெற்றால், அத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்று குழப்பம் வரும். அதனால் அதற்கு அடுத்த‍தாக அதாவது இரண்டாவது இடத்தில் எந்த வேட்பாளர் இருக்கிறாரோ அந்த வேட்பாளரே வெற்றி பெற்ற‍வராவார். என்று தேர்தல் ஆணையம்கூறுகிறது.
இதில் வேட்பாளர்களை நிராகரித் துவிட்டு வாக்காளர்கள் நோட்டா விற்கு வாக்களித்த வாக்காளர்க ளுக்கு இது பெருத்த‍ ஏமாற்ற‍ம் தான்.
எந்த வாக்காளர்களும் திருப்திஇல் லை என்றுதானே வாக்காளர்கள் இவர்களை ஒட்டுமொத்த‍மாக நி ராகரித்துவிட்டு நோட்டாவிற்கு வாக்க‌ளித்தார்கள். அப்ப‍டி இருக்கு ம் போது வாக்களார்கள் நிராகரித்த வேட்பாளர்களில் ஒரு வரை பாராளுமன்ற உறுப்பின ராக தெரிவு செய்வது எந்த விதத்தில் நியாயம். இது வாக்க ளித்த‍ வாக்காளர்களு க்கு ஏமாற்றம்தான்.
நோட்டா வெற்றி பெற் றால் அத்தொகுதியில் போட்டியிட்ட‍ அத்த னை வேட்பாளர்களுக் கும் அவர்களது வாழ் நாள் முழுக்க‍ வேறு எந்த தேர்தலில்களிலும் போட்டியிடுவதற்கு ஆயுட்கால தடை விதிக்க‍வேண்டும். தடை விதித்த‍ கையோடு அத்தொகுதியில் முன்பு போட்டியிட்ட‍ வேட்பாளர்க ளைத் தவிர்த்து வேறு புதிய வேட்பா ளர்களை வேட்பு மனுக்களை தாக்க‍ ல் செய்ய‍ச் சொல்லி அத்தொகுதி யில் மறுதேர்தல் நடத்த‍லாம்.
இப்ப‍டி செய்யும்போது மக்க‍ளால் நி ராகரிக்க‍ப்பட்ட‍ அதாவது தகுதி இழந் த வேட்பாளர்கள், ஆட்சிக்கு வந்து,  ஊழல், லஞசம், வன்முறை போன்றவை முற்றிலும் கட்டுப்படுத்த‍ப்படும்.
மேலும் புதிதாக வரும் வேட் பாளர்களுக்கு, ஒரு பயம் இருக்கும். ஆம் தொகுதி மக் க‍ளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் உதவிக ள் செய்ய‍ வில்லையென்றா ல், எங்கே வாக்காளர்கள் தேர்தல் சமயத்தில் நோட்டாவிற்கு வாக்களித்து நம்மை நிராகரி த்து விட்டால் அதன்மூலம் வேறு எந்த தேர்த ல்களிலும் நிற்க முடியாதே என்று அச்ச‍மும் இருக்கும்.
இந்நிலை வந்தால்தான், உண்மையான மக் க‍ளாட்சி இந்தியாவில் மலரும். அதுமட்டுமா விரைவிலேயே இந்தியா நல்ல‍ரசாகவும் வல்ல‍ரசாகவும் இந்த பூவுலகை வலம் வரு ம் என்பது நிச்ச‍யம்.

தேர்தலில் ஒரு புதிய மு றையை தேர்தல் ஆணை யம் புகுத்தியுள்ள‍து. அது தான் நோட்டா (NOTA) இதன் விரிவாக்க‍ம் NONE OF THE ABOVE என்பதாகு ம். வாக்காளர்கள் ஓட்டுப் போடும்போது வாக்கு எந் திரத்தில் குறிப்பிடப்பட்டி ருக்கும் வேட்பாளர்கள் யா ருக்கும் ஓட்ட‍ளிக்க‍ விரும்ப வில்லை என்றால் வாக்கு எந்திரத்தி ன் கடைசியாக இருக்கும் நோட்டா என்ற சின்ன‍த்தில் வாக்களி க்க‍லாம்.
ஒரு வேளை இந்த நோட்டா வெ ற்றி பெற்றால், அத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்று குழப்பம் வரும். அதனால் அதற்கு அடுத்த‍தாக அதாவது இரண்டாவது இடத்தில் எந்த வேட்பாளர் இருக்கிறாரோ அந்த வேட்பாளரே வெற்றி பெற்ற‍வராவார். என்று தேர்தல் ஆணையம்கூறுகிறது.
இதில் வேட்பாளர்களை நிராகரித் துவிட்டு வாக்காளர்கள் நோட்டா விற்கு வாக்களித்த வாக்காளர்க ளுக்கு இது பெருத்த‍ ஏமாற்ற‍ம் தான்.
எந்த வாக்காளர்களும் திருப்திஇல் லை என்றுதானே வாக்காளர்கள் இவர்களை ஒட்டுமொத்த‍மாக நி ராகரித்துவிட்டு நோட்டாவிற்கு வாக்க‌ளித்தார்கள். அப்ப‍டி இருக்கு ம் போது வாக்களார்கள் நிராகரித்த வேட்பாளர்களில் ஒரு வரை பாராளுமன்ற உறுப்பின ராக தெரிவு செய்வது எந்த விதத்தில் நியாயம். இது வாக்க ளித்த‍ வாக்காளர்களு க்கு ஏமாற்றம்தான்.
நோட்டா வெற்றி பெற் றால் அத்தொகுதியில் போட்டியிட்ட‍ அத்த னை வேட்பாளர்களுக் கும் அவர்களது வாழ் நாள் முழுக்க‍ வேறு எந்த தேர்தலில்களிலும் போட்டியிடுவதற்கு ஆயுட்கால தடை விதிக்க‍வேண்டும். தடை விதித்த‍ கையோடு அத்தொகுதியில் முன்பு போட்டியிட்ட‍ வேட்பாளர்க ளைத் தவிர்த்து வேறு புதிய வேட்பா ளர்களை வேட்பு மனுக்களை தாக்க‍ ல் செய்ய‍ச் சொல்லி அத்தொகுதி யில் மறுதேர்தல் நடத்த‍லாம்.
இப்ப‍டி செய்யும்போது மக்க‍ளால் நி ராகரிக்க‍ப்பட்ட‍ அதாவது தகுதி இழந் த வேட்பாளர்கள், ஆட்சிக்கு வந்து,  ஊழல், லஞசம், வன்முறை போன்றவை முற்றிலும் கட்டுப்படுத்த‍ப்படும்.
மேலும் புதிதாக வரும் வேட் பாளர்களுக்கு, ஒரு பயம் இருக்கும். ஆம் தொகுதி மக் க‍ளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் உதவிக ள் செய்ய‍ வில்லையென்றா ல், எங்கே வாக்காளர்கள் தேர்தல் சமயத்தில் நோட்டாவிற்கு வாக்களித்து நம்மை நிராகரி த்து விட்டால் அதன்மூலம் வேறு எந்த தேர்த ல்களிலும் நிற்க முடியாதே என்று அச்ச‍மும் இருக்கும்.
இந்நிலை வந்தால்தான், உண்மையான மக் க‍ளாட்சி இந்தியாவில் மலரும். அதுமட்டுமா விரைவிலேயே இந்தியா நல்ல‍ரசாகவும் வல்ல‍ரசாகவும் இந்த பூவுலகை வலம் வரு ம் என்பது நிச்ச‍யம்.
இந்தப் பேருண்மையை சமீபகால அரசியல் நடப்புகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தேர்த லில் வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு ஒவ் வொரு கட்சியும் எப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்களை, பொய் வாக்குறுதி களை, பொய்யுரைகளை, இன்னும் பல ஏமாற்று சாகசங்களை நிகழ்த்தி வருகி றார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கத்தானே செய்கிறோம். இவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புவதைவிட அறியாமை வேறொன்றும் இருக்க முடியது.
இன்னொரு கோணத்திலும் பாருங்கள். இன்று நடைபெற்று வரும் ஜனநாயகத் தேர்தல் முறை உண்மையிலேயே பெரும்பான்மை மக்களின் விருப் பப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி முறையாக ஒருபோதும் அமையாது. கடந்த பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சியில் அமர்ந்துள்ள மோடி அரசுக்குக் கிடைத்தது வெறும் 31% மக்களின் ஆதரவு மட்டுமே.
எஞ்சியுள்ள 69% மக்கள் மோடி அரசுக்கு எதிரானவர்களே. அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எம்.பி.யும் 25% அல்லது 30% மேல் வாக்குப் பெற்றிருக்கமாட்டார். மே 16ல் தேர்தல் நடை பெற்று மே 19ல் வாக்குகள் எண்ணப்பட்டப் பின் பாருங்கள். ஒரு எம்.எல்.ஏ. கூட 30% வாக்குகளுக்கு மேல் பெறுவது அபூர்வமாக இருப்பதையே காண்பீர்கள். இதுவா பெரும்பான்மை மக்களின் விருப் பப்படி நடக்கும் ஜனநாயக ஆட்சி முறை.
ஆக ஜனநாயக ஆட்சி முறை என்பதும் ஓர் ஏமாற்று வித்தை. பெரும்பான்மை மக்களின் விருப் பப்படி தேர்ந்தெடுக்கப்படடுள்ள பிரதிநிதிகள் என்பதும் ஓர் ஏமாற்று வித்தையே. ஆக முறை தவறி தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க் கள் மக்கள் நலன் நாடி சேவையாற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியுமா? அதுவும் கோடிக் கணக்கில் விளம்பரம், கூட் டத்திற்கு ஆள் சேர்ப்பது, வாக்காளர்களுக்கு லஞ் சம் என செலவிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் செலவிட் டப் பணத்தைப் பத்து மடங்கல்ல நூறு மடங்கல்ல அதை விட அதிகமாகக் குவிக்க முறை தவறி பாடு படுவாரா? மக்கள் தொண்டாற்றுவாரா? ஐந்தாண்டு காலத்தில் நூறு தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பதில் தான் குறியாக இருப்பார். லட்சியமா கக் கொள்வார். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயிலலை. எப்படிப்பட்ட துன்பத் துயரங்களில் மூழ்கினாலும் பரவாயில்லை. பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை. தனது லட்சியமான நூறு தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பதில்தான் குறி யாக இருப்பார்.
நடுத்தர ஏழை, எளிய மக்கள் ஒரு வேளைக் கஞ் சிக்கே திண்டாடும் நிலையில், கார்ப்பரேட் நிறு வனங்கள், கோடி கோடியாகப் பணம் குவிக்கும் பெரும் பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்துச் சேர்க்க உதவி, அவர்களிட மிருந்து தங்கள் பங்கை அநீதமான வகையில் பெறவே தங்கள் பதவிக் காலத் தைப் பயன் படுத்துவார்கள். ஆக எதிர்வரும் ஐந் தாண்டில் வெற்றி பெற்றுப் பதவியில் அமர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் வருமானத்தைப் பன்மடங்குப் பெருக்கிக் கொள்வார்கள்.
அதிலேயே அவர்களின் முழுக்கவனமும் இருக்கும். மக்களுக்குச் சேவையாற்றத்தானே நாம் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். அது நமது கடமை அல்லவா? என்ற நேரிய சிந்தனை அவர்களுக்கு ஏற்படுவதை மக்கள் சொத்தைச் சூறை யாடும் அவர்களின் தீய முயற்சி தடுத்துவிடுகிறது. ஜனநாயக ஆட்சி முறையின் லட்சணம் இதுதான்.
இந்த இடத்தில் சுமார் 50 வருடங்களுக்கு முன் னர் முஸ்லிம்களின் அப்போதைய பிரதான கட்சி யின் உறுப்பினர் இப்போதைய தலைவருடன் அவ ரது அச்சகத்தில் பேசிக்கொண்டிருந்தோம். புத்தா நத்தம் கலவரம் நடந்த காலகட்டம் ஒரு பத்திரிகை நிரூபர் வந்து பேட்டி எடுத்தார். அப்போது அந்த சகோதரர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொடுத்தார்.
நிரூபர் சென்றவுடன், ஏன் பாய் இப்படி உண் மைக்கு புறம்பான செய்திகளை உண்மைச் செய்தி கள் போல் கூறினீர்கள் என்று கோட்டோம். அப்போது அவர் நமக்களித்த பதில்தான் எம்மைத் திடுக்கிடச் செய்தது.
பாய் இன்றைய அரசியலுக்கு வந்துவிட்டால், மனசாட்சியைத் தூக்கி வெளியே வைத்துவிட வேண்டும். அப்படியானால்தான் அரசியலில் பிழைப்பு நடத்த முடியும் என்று கூசாமல் பதில் சொன்னார். இது சுமார் 50 வருடங்களுக்கு முன்னிருந்த அரசியல் நிலை இன்று 2016ல் அரசியல் வியா பாரிகள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
இறைவன் மீது உறுதியான நம்பிக்கையுடைய வன், அதாவது முழுமையான ஈமானுடையவன் ஒருபோதும் இந்த ஜனநாயக ஆட்சி முறையை சரி காண மாட்டான். பல சுய கருத் துக்களைக் கூறி ஜன நாயக ஆட்சி முறையை நியாயப்படுத்தமாட்டான். அதில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்கு நற்சேவைகள் செய்ய முடியும் என்று நம்பமாட் டான். ஆட்சியைக் கொடுப்பதும், பறிப்பதும் அல் லாஹ்வின் கையிலேயே இருக்கிறது. ஆட்சியில் அமர்ந்தால் அல்லாஹ் குர்ஆனின் கூறும் ஆட்சி முறையையே பின்பற்றவேண்டும். மனிதக் கருத்துக் களினால் ஆன ஆட்சிமுறை இறை நிராகரிப்பில்-குஃப்ரில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என உறுதியாக நம்புவான். தேர்தல் களத்தில் நேரடியாக இறங்குவதோ, தேர்தலில் நிற்பவர்களுக்கு வாக்கு கள் சேகரிப்பதோ நபிவழியல்ல, நபிவழிக்கு முர ணான செயல் என்பதை உறுதியாக நம்புவான். யார் மறு உலகை விட மிகமிக அதிகமாக இவ்வுலகையும், அதன் ஆசாபாசங்களையும் விரும்புகிறார்களோ அவர்கள் மட்டுமே ஜனநாயக ஆட்சி முறையை சரி கண்டு அதில் மூழ்குவார்கள் என்பதையும் முழுமை யாக விளங்குவான்.
2:186 இறைக்கட்டளைப்படி அவர்கள் அல் லாஹ்வை முழுமையாக நம்பவில்லை. அவர்க ளின் ஈமானில் ஓட்டை இருக்கிறது என்பது அவர்கள் ஐங்காலத் தொழுகைகளையும் அதன தன் நேரத்தில் பள்ளி சென்று இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழுது அல்லாஹ் குர்ஆனில் அகீ முஸ்ஸலாத்-தொழு கையை நிலைநாட்டுவார்கள் என்று சொல்வது போல் தொழுகையை நிலைநாட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள். ஆக முழுமையான ஈமானை யுடைய ஒரு முஸ்லிம் ஐங்காலத் தொழுகை களையும் அதன தன் நேரத்தில் பேணித் தொழுபவர் ஒருபோதும் அற்பமான இவ்வுலகின் பேர் புகழ், பட்டம் பதவி, உலகியல் ஆதாயங்கள் போன்ற அற்ப ஆசைக்கு அடிபணிந்து மனிதக் கற்பனையில் உருவான ஜனநாயக ஆட்சி முறையை ஒருபோதும் சரிகாண மாட்டார். அதில் ஈடுபட மாட்டார்.
பஜ்ர் தொழுகையின் சுன்னத்தான தொழு கையே உலகின் முதல் பணக்காரனை விட உயர்ந்த மதிப்பைப் பெற்றுத் தரும் என்றால் பர்ழான தொழு கைகளின் உயர் நிலையைப் புரிந்தவன் இந்த ஆட்சி முறையில் மயங்கமாட்டான். அதில் ஈடுபட்டு தனது ஈமானையும், அமல்களையும் பாழ்படுத்த மாட்டான். குர்ஆனை அன்றாடம் பொருள் அறிந்து படித்து வருபவர்கள் மட்டுமே இந்த உண்மையை அறிய முடியும்.
ஜனநாயக ஆட்சி முறையில் இத்தனை கேடுகள் நிறைந்திருந்தாலும் அதில் நேரடியாக ஈடுபடக் கூடாது என்றிருந்தாலும், முஸ்லிம்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், அதை முஸ்லிம்களின் எதிரிகள் துஷ்பிரயோகம் செய்ய இடம் அளிக்கக் கூடாது. மேலும் முஸ்லிம் களின் பெயர்கள் அவர்கள் வாக்களிக்காத காரணத் தால் அப்பட்டியலிலிருந்து அரசு முஸ்லிம்களின் பெயர்களை அகற்ற இடம் அளிக்கக்கூடாது. அத னால் முஸ்லிம்கள் நாடற்றவர்களின் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்ற நன்னோக்கில் வாக்குச் சாவடிக்குச் சென்று ஆட்சியில் அமர வாய்ப்பில் லாத ஒருவருக்கோ அல்லது நோட்டாவிலோ பதிவு செய்து நாமும் வாக்களித்தோம் என்ற நிலையை நிலைநாட்டுவதே நல்லது. அது நாம் ஜனநாயக ஆட்சி முறையை ஆதரித்தோம் என்று நினைப்பது தவறாகும். எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை என்பது குர்ஆனின் பல வசனங்கள் கூறும் தெளிவாகும். தோற்பவர் களுக்கு வாக்களிப்பது அல்லது நோட்டாவில் பதிவிடுவது ஹராம் என்று கூற குர்ஆன், ஹதீஃதில் எவ்வித ஆதாரமும் இல்லை. நோட்டாவில் பதிவிடுவதே அவர்களில் யாரும் ஆட்சிக்குத் தகுதி பெற்றவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதேயாகும்! வாக் களித்து அநியாயக் காரர்களை ஆட்சியில் அமர்த்து வதுதான் ஹராம்! கிலாஃபத்-இறையாட்சியை அமைக்கப் போகிறோம், அதற்காக ஜிஹாத்-போர் செய்கிறோம் என்று பிதற்றிக்கொண்டு தற்கொலைப் படைத் தாக்குதல் மூலமும், துப்பாக்கியால் சுட்டும் கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது அதைவிட மகாக் கொடிய ஹராமான செயலாகும் என்பதே குர்ஆன் கூறும் உண்மை யாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001