இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓர் உள்ளார்ந்த உறவை ஏற்படுத்துவோம்அல் குர்ஆனுடன்

நாம் உலகில் வாழும் காலத்தில் பலரும் பலருடனும் தொடர்புகள் வைத்து வாழ்கின்றோம் . ஆனால் முஸ்லிம்களாகிய எமது தொடர்பு மற்றவர்களது தொடர்புகளையும் , உறவையும் தாண்டி எம்மைப்படைத்த அள்ளாஹ்வுடன் இருக்கமாக இருக்கவேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது . அல்லாஹ்வுடன் இருக்கமான ஒரு தொடர்பை ஏற்படுத்தக்கூடிய பல நல்ல வழிகளுக்கு மத்தியில் புனித அல்குர்ஆன் பிரதான இடத்தில் இருக்கின்றது . இதற்கு தக்கதொரு சான்றாக பின்வரும் நபிமொழியை சொல்லமுடியும் . " அல்லாஹ்விடமிருந்து வந்த குர்ஆனை விட சிறந்த வேறொன்றின் மூலமும் நீங்கள் அல்லாஹ்வை நெருங்க முடியாது "   ( அறிவிப்பாளர் : அபூதர் றழியள்ளாஹு அன்ஹ் , நூல் : முஸ்தத்ரக் ஹாகிம் ) குர்ஆனின் மூலம் அள்ளாஹ்வை நெருங்க வேண்டுமாயின் முதலில் குர்ஆனுடன் ஓர் உள்ளார்ந்த உறவு எமக்கு இருக்கத்தானே வேண்டும் ! எனவே குர்ஆனுடன் எமது உறவைப் பலப்படுத்த ஓரிரு வழிகளை இங்கு அவதானிக்கலாம் . 1. அதிகமாக குர்ஆனை ஓதுதல் : இதற்கு உதவியாக வழமையாக ஒதிவருவதெற்கென ஒரு குறிப்பிட்ட அளவை நிர்ணயித்த