எட்டு விதமான சொர்க்கங்கள்
முதலாவது சொர்க்கம் - ஜன்னத்துல் பிர்தௌஸ் 1) போதும் என்ற மனம் கொண்டவர்கள். 2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள். 3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள். 4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள். இரண்டாவது சொர்க்கம் - தாருஸ் ஸலாம் 1) அனாதைகளை ஆதரிப்பவர்கள். 2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள். 3) ஸலாம் சொல்பவர்கள். 4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள். மூன்றாவது சொர்க்கம் - ஜன்னத் அத்னு 1) பேச்சை குறைப்பவர்கள். 2) தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள். 3) உணவை குறைவாக உண்பவர்கள். 4) மக்களின் தொடர்புகளை குறைத்து(இறை வணக்கம் செய்பவர்கள். நான்காவது சொர்க்கம் - ஜன்னத்துல் நயிம் 1) தானம் தர்மம் செயபவர்கள். 2) நன்றி செலுத்துபவர்க. 3) சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள். 4) நற்குணம் உடையவர்கள். ஐந்தாவது சொர்க்கம் - தாருல் குல்து 1) திட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள். 2) அடுத்தவர்களை கேவலப்படுத்தாதவர்கள். 3) யாருக்கும் அநீதி செய்யாதவர்கள். 4) எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள். ஆறாவது சொர்க்கம் - தாருல் ரைய்யான் 1) பள்ளிவாசலை கட்டுபவர்கள். 2) தொழ...