இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு குடும்பத்தின் தலைவராக ஒரு மனிதனின் பங்கு (பிள்ளைகள் வளர்ப்பில்)

  وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا மேலும் , அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள் : “ எங்கள் இறைவனே ! எங்கள் மனைவிமார்களையும் , எங்கள் குழந்தைகளையும் , எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக ! மேலும் , எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக !” ( அல்குர்ஆன் : 25:74) اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏ செல்வமும் , பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும் . நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் , எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும் . திருக்குர்ஆன் 18:46                                             பிள்ளைகள் அல்லாஹ் எமக்களித்த அருற்கொடையாகும் . இவர்களை அமானிதமாகப் பார்த்து உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும் . எனது பிள்ளைகளின் முன்னேற்றம் , பலவீனங்களுக்கு நான் தான் கா