இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மழை ...அருளா ?அழிவா ?

பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும் , தடுக்கப் படுவதும் மனிதக்கரங்களில் இருக்கின்றது . இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமே . இறைவனின் கோபப்பார்வை அ வர்கள் மீது இறங்குகிறது . தத்தமது காலங்களில் பெரும் செல்வாக்குடன் விளங்கிய எத்தனையோ சமூகத்தாருக்கு வழங்கியிருந்த அருள் வளங்களை அழித்தது குறித்து இறைவன் இவ்வாறு கூறுகின்றான் : اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَـكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّـكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَيْهِمْ مِّدْرَارًا وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِىْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ ‏ “ மேலும் , அவர்களுக்காக நாம் வா னத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம் . மேலும் , அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம் . ஆனால் இறுதியில் ( அவர்கள் நன்றி கொன்ற போது ) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம் ”. ( திருக்குர்ஆன் 6:6) இவர்கள் அழிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன ? சுயநலம் க