தண்ணீர் ஒர் மாபெரும்அருட்கொடை!
உலக அளவில் தண்ணீர் ஒரு மாபெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது . உலகில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல்அவதிப்படுகிறார்கள் . பல கோடி மக்கள் நீர்பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கின்றார்கள்என்று ஐ . நா . சபை தெரிவிக்கின்றது . எதிர்கால தண்ணீர் தேவையைமனதிற்கொண்டு சந்திரன் , செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா ? அங்கு தண்ணீர்உள்ளதா ? என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில்ஈடுபட்டு வருகின்றனர் . உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவைகொண்ட நீர் உள்ளது . மீதமுள்ள 2.5 சதவீதம் தான்சுத்தமான நீர் . அதிலும் 2.24 சதவீதம் துருவபகுதிகளில் பனிப்பாறைகளாகவும் , மக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும்உள்ளது . மீதமுள்ள 0.26 சதவீத தண்ணீரைத்தான்...