கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்.....
கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள் ..... என்னுடைய மனவோட்டம் இதுதான் 👇 ü அவரின் குடும்பம் .... உறவுகள் அத்தனையும் படைசூழ அவர்கள் ஆத்மார்த்தமாய் கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த காட்சிகள் ... . கலைஞரை இத்தனை வயதுவரை வாழ வைத்தது . அவரின் வாழ்க்கைக்கு பக்கபலமாய் இருந்த குடும்ப உறவுகள் உண்மையான நண்பர்கள் ..... இவைகள் தான் . அம்மா அவர்களின் இறப்புக்கு ஏன் என்று கேட்க நாதியில்லை .. பல நாட்கள் சித்திரவதையில் சிம்ம சொப்பனமாய் இருந்தவரின் இறுதிநாட்கள் நரகம் . ü ஜெயலலிதா அம்மையாரின் இறுதி சடங்களில் எந்த இரத்த உறவுகளும் தோழமைகளும் . உண்மையில்ல போலிகள் சூழ்ந்து அவரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டவை எல்லாம் வேதனையின் உச்சம் .. அனாதையை போல் ஒரு அரசி புதைக்கப்பட்டார் . கலைஞரின் மரணம் உணர்த்திய பாடமும் , அம்மாவின் மரணம் உணர்த்திய பாடமும் .... நமக்கு உணர்த்தியது ஒரே ஒரு பாடம் தான் . குடும்ப உறவுகளை , நண்பர்களை , விசுவாசமானவர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்ட...