இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலமாக்களும்… அவர்களின் பொறுப்புக்களும்..

இல்மைச் சுமந்த ஆலிம்கள் சமூகத்தின் கலங்கரை விளக்காகவும் அசத்திய இருள்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சத்திய ஜோதியாகவும் திகழ்பவர்கள் என்றால் மிகையன்று ! கற்றவர்களை அல்லாஹ் பல கோணங்களில் மகிமைப்படுத்தியுள்ளான் . يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ‌ ۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ‏ “ நம்பிக்கை கொண்டோரே ! ‘ சபைகளில் இடமளியுங்கள் ’ என உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் இடமளியுங்கள் . அல்லாஹ்வும் உங்களுக்கு இடமளிப்பான் . நீங்கள் , ‘ எழுந்து விடுங்கள் ’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள் . உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு , அறிவும் வழங்கப் பட்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்துக்களை உயர்த்துவான் . மேலும் , நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் .” -58:11 இந்த வசனத்தில் கல்வி , ஞானம் பெற்றவர்களின் அந்த...