இறையருள் ( பரக்கத்) பெற..
{ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ } -… قال رسول الله ﷺ « عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : اَلْبَرَكَةُ مَعَ اَكَابِرِكُم நமது வாழ்க்கை முழுவதும் பரக்கத் நிறைந்த தாக ஆக என்னென்ன ? அமல்களை செய்ய வேண்டும் . சம்பந்தமாக பார்ப்போம் .! நமக்கு பரக்கத் கிடைக்க வேண்டும் ? என்ற ஆசை இருக்கிறது . நான் பரக்கத் பெற வேண்டும் என்பதற்க்காக பிறரிடம் துஆ செய்யுங்கள் ? எனக்கூறி ஆவல் கொள்கிறோம் . பரக்கத்தை பெற்றுத்தரும் பல அமல்களை நாம் விட்டு விடுகிறோம் . பிறகு எப்படி நம் வாழ்கையில் பரக்கத் கிடைக்கும் . பரக்கத் வேண்டும் என்பதற்க்காக அங்கும் / இங்கும் அழைகிறோம் . ஆனால் ; பரக்கத் நம்முன்னே இருக்கிறது / நம் கூடவே வருகிறது அதனை ...