இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமிய பார்வையில் நீதிபதிகள்

  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌ ؕ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ‏ நம்பிக்கை கொண்டோரே ! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள் . உங்களுக்கோ ,   பெற்றோருக்கோ ,   உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள் . ( யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர் ) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் . எனவே ,   நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள் ! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது ( சாட்சி கூற ) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான் . ( அல்குர்ஆன் :4:135 ) இஸ்லாம் , ஆன்மீகத்தை மட்டும் போதித்து விட்டுச் சென்று விடாமல் , இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மட