இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கணவன் மனைவி கடமைகள்

படம்
  கணவனின் கடமைகள் முன்னுரை اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ.. ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள்… (அல்குர்ஆன் : 4:34) REPORT THIS AD தாமரைப் பூ போன்ற இல்லற வாழ்க்கையில் தண்ணீராக மனைவியும், இலையாக கணவனும் இருப்பதுண்டு. வெளியே இருந்து பார்க்க தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டுவதில்லையோ, அதுபோல் ஒட்டியும் ஒட்டாமலும் குடும்பத்தை நடத்திச் செல்லும் பெருமை கணவன், மனைவிக்கு உண்டு. கணவன் மனைவி இருவருக்கு மத்தியில் உள்ள தொடர்பு வெறும் உடல் ரீதியானது மட்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அதற்கு மேலாக உள்ளத்தோடு தொடர்பு கொண்டவையாகும். அன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, விட்டுக்கொடுத்தல், அரவணைத்து செல்லுதல், குற்றம், குறை காணாது தவிர்த்தல், மனம் விட்டு பேசுதல் இவைகள்தான் கண...