இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹஜ் ஏன்?

    துல்   கஅதா    மாதம்   அல்லாஹ்   புனிதமாக்கியிருக்கிற   நான்கு   மாதங்களில்   ஒன்றாகும் .  ஹஜ்ஜுடைய   அமல்களுக்கான   நாட்கள் ஆரம்பிப்பதும்   அங்கிருந்து   தான் . ஹஜ்ஜுப்   பயணம்   மேற்கொள்கிற   புனித   பயணாளிகள்   பயண   அறிவிப்பை   சொந்த ,  பந்தம் ,  அண்டை   அயலார் ,  உறவுகள்   நட்புகள்   மஹல்லா   வாசிகள்   என                அனைவரிடமும்   சொல்லி   முடித்து , பயணம் மேற்கொள்ள   துவங்குகிற   மாதமும்   கூட .   விருந்துகள் ,  பிரிவுபச்சாரங்கள் ,  ஹஜ்   விளக்க   கூட்டங்கள்   என   இப்போதே   நாம்   ஹஜ்   தொடர்பான   பல   சபைகளை   அலங்கரிக்கத்   தொடங்கி   இருப்போம் .   இந்த   சபைகளைக்   கடக்கிற   போதோ   அல்லது   அவைகளில்   அமர்கிற   போதோ ,  புனி...