இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனஅழுத்தம்

        وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا‏ மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான் . 4:28.     اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ؕ ‏ .  ( நேர் வழி பெறும் ) அவர்கள் எத்தகையோரென்றால் , அவர்கள் தாம் ( முற்றிலும் ) ஈமான் கொண்டவர்கள் ; மேலும் , அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன ; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க ! 13:28       أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ‏.‏ أَلاَ وَهِيَ الْقَلْبُ ‏"‏‏.‏ நபி ( ஸல் )  கூறினார்கள்: நிச்சயமாக உடம்பில் ஓர் சதைத்துண்டு உண்டு . அது சீராக இருந்தால் , அனைத்தும் சீராக அமையும் . அது கெட்டுவிட்டால் , அனைத்தும் கெட்டுவிடும் . அதுதான் இதயம் ( புகாரி 52)   மன அழுத்தம் என்றால் என்ன ? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . எந்த ஒரு மனிதனாக இருந்