ரீல்ஸ், வீடியோ பதிவிடும் மோகம்… வீணான காரியங்களில் இருந்து விலகி வாழ்வோம்
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ஒவ்வோர் சமுதாயமும் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது . ( மூமின்களே !) உங்களின் இலக்கு நன்மையானவற்றில் ஒருவருக்கொருவர் முன்னேறிச் செல்லுங்கள் ” ( அல் குர் ஆன் : 2:148) وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا திருந்தி , நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார். அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். (அல்குர்ஆன்: 25: 72 ) مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ ஓர் அடியானின் இஸ்லாம் அவனுக்கு தேவை இல்லாத காரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளும் போது அழகு பெறுகின்றது ” என்பதாக மாநபி { ஸல் } அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . ( நூல் : திர்மிதீ ) இன்றைய இள வயதினரிடையே இரண்டு மோகங