இடுகைகள்

இஸ்லாமிய பார்வையில் நோயாளிகள்

சோதனைகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, "உங்களில் யார் அழகிய நற்கருமங்கள் செய்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே நாம் உங்களை சோதிக்கின்றோம்" (அல்குர்ஆன் 67:2) என்று கூறுகின்றான். மனிதனுடைய   மகிழ்ச்சியை   நிம்மதியை   தொலைக்க   கூடிய   காரியங்களில்   மிக   முக்கியமானதுஅவனுக்கு   வருகிற   வியாதிகளாகும்   வலி   நிறைந்த   இந்த   நோயின்   போது   உடையாத   உள்ளங்கள்மிக   அரிது   தான்   இந்த   நேரத்தில்   மனிதனுக்கு   மருத்துவ   வழிகாட்டுதலும்   நம்பிக்கையூட்டும்வார்த்தைகளும்   முகம்   கோணாமல்   சேவை   செய்யும்   பணியாளர்களும்   தேவை   அவனுக்குதேவையான   இந்த   காரியங்கள்   செய்யும்   சிறந்த   சேவையாளர்களாக   நாடு   முழுவதும்மருத்துவமனையில்   பணியாற்றும்   செவிலியர்களான   ( நர்சுகள் )   சகோதர   சகோதரிகள்இருக்கின்றார்கள் [   மனிதன்   அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும்போது இறை...