இடுகைகள்

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது முஸ்லிமின் கடமையாகும்.

  நபி ( ஸல் ) அவர்களை நேசிப்பது முஸ்லிமின் கடமையாகும் . ‏ قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ " நபியே , நீர் கூறும் : ' நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களாயின் , என்னைப் பின்பற்றுங்கள் ; அல்லாஹ் உங்களை நேசிப்பான் ; உங்கள் பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான் ; மேலும் , அல்லாஹ் மன்னிப்பவனாகவும் , மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கிறான் .'" ( அல்குர்ஆன் 3:31) لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ " உங்களில் எவரும் , நான் தன்னுடைய தந்தை , தன்னுடைய குழந்தை , மற்றும் மக்கள் அனைவரையும் விட அவருக்குப் பிரியமானவராக ஆகும் வரை அவர் ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் " என்று நபிகள் நாயகம் ( ஸல் ) கூறினார்கள் . ( புகாரி )   நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை நேசிப்பது என்பது ஒரு முஸ்லிமின் ஈமானின் ( இறை நம்பிக்கையின் ) மிக முக்கியமான பகுதியாகும் . இந்த நேசம் வ...