இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக சேவை இறை நம்பிக்கையின் ஓர் அடையாளம்

  இன்றைய இயக்கங்களும் சமூக சேவைகளும் . எம்மைப் படடைத்த படைப்பாளன் எல்லாம் வல்ல இறைவன் காலத்துக்குக் காலம் பல . வகையான சோதனைகளை எமக்கு ஏற்படுத்துகிறான் . இந்த உலகில் கடுமையான சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டோர் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நபிமார்களாகும் . சோதனைகளின் போது பொறுமையுடன் இருப்போரே வெற்றியாளர்கள் ஆவார்கள் . அல்லாஹ் கூறுகிறான் : يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏ நம்பிக்கை கொண்டோரே பொறுமையைக் கொண்டும் , தொழுகையைக் கொண்டும் ( இறைவனிடம் ) உதவி தேடுங்கள் ; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் .( அல்குர்ஆன் : 2:153) அல்லாஹ் கூறுகிறான் :     يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ‏ மனிதர்களே ! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் , ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம் ; நீங்கள்...