இடுகைகள்

ஊழலற்ற சமுதாயம் உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு பகுதி..1

ஊழலற்ற சமுதாயம் உருவாக்குவதில்   மாணவர்களின் பங்கு பகுதி..1 ஊழலற்ற சமுதாயம்..,உண்ண உணவு   . உடுத்த உடை   இருக்க இடம்   மட்டும் மக்கள்   அடிப்படை தேவையில்லை   ஒழுக்கமான வாழ்க்கையும்   ஊழலற்ற சமுதாயமும். ஐந்தில் வளையாததுஐம்பதில்வளையாது"   என்னும்   பழமொழிஎனது   தலைப்பிற்கு   உகந்த   தொடக்கம்   என்று   கருதுகிறேன்   .சிறுவயதில்   நாம்   கற்பனவும்,   நமக்குக்   கற்பிக்கப்   படுவனவும்   நம்மனத்தில்   பசுமரத்தாணி   போலப்   பதிந்துவிடும்   என்பது   மறுக்கமுடியாத   உண்மை.   தனி   மனித   ஒழுக்கம்   என்பது   இளம்வயதிலிருந்துகடைபிடிக்க   வேண்டிய   ஒன்று.ஒரு   மனிதனின்   நல்லொழுக்கம்அவனைத்   தனிப்பட்ட   முறையில்   மேம்படுத்துவது   மட்டுமன்றிஅவனைச்   சார்ந்துள்ளவர்களையும்   வெகுவாகப்   பாதிக்கும்   என்பதற்குஊழல்   ஒரு   சிறந்த   சான்றாகும்.   தனிமனித...