ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மக்கள் அதிகாரக் கழகம் தனது கண்டனத்தையும் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற அமைப்பின் துணை அமைப்பான “தி ரெசிஸ்டென்ஸ் ஃப்ரண்ட்” என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற உடனேயே, இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கடும் வெறுப்புணர்வை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பாசிஸ்டுகள் தூண்டி விட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட 26 பேரில் காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரும் இருந்த போதிலும் கூட இஸ்லாமியரா, இந்துவா என்று கேட்டு பயங்கரவாதிகள் கொலை செய்ததாக திட்டமிட்டு தகவல்கள் பரப்பப்படுகின்றன.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிவிட்டால், காஷ்மீரில் எவ்வித தீவிரவாதத் தாக்குதல்களும் நடைபெறாது என்று அமித்ஷா அறிவித்தார். அரசமைப்புச் சட்டம் 370-ஐ நீக்கிய பிறகு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.
அண்மையில், ஜம்மு காஷ்மீருக்கு வருகை தர இருந்த பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணமாக பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆக, பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்த பிறகு கூட, படுகொலை நடைபெற்ற அப்பகுதியில் போலீஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது மிகவும் சந்தேகத்திற்குரியதாகும்.
காங்கிரசு ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றபோதெல்லாம் மாநில அரசாங்கத்தைக் கலைக்கவேண்டும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று கதறிய பா.ஜ.க. பாசிசக் கும்பல், தற்போது இசுலாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புகிறது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் போது இதைப்போன்ற பொய்ப்பிரச்சாரத்தில் சங்கிக் கும்பல் ஈடுபட்டது. அப்போது காஷ்மீர் ஆளுநராக இருந்த மாலிக், புல்வாமா தாக்குதல் என்பது மோடிக்கு தெரிந்தே அல்லது அனுமதிக்கப்பட்டே நடைபெற்றது என்பதை அம்பலப்படுத்தினார்.
தற்போது, இத்தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாட்டுக்கான காரணம் மோடி அரசின் கையாலாகாதத் தன்மையே என்பதை ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் பட்சி, அம்பலப்படுத்துகிறார். ஆகையால், இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஏன் நடை பெற்றது என்பதை நாட்டு மக்கள் மோடியைப் பார்த்து கேள்வி எழுப்ப வேண்டும்.
இராணுவ உடையில் பயங்கரவாதிகள் வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சாதாரண உடையில் கையில் துப்பாக்கியுடன் தாக்குதலில் ஈடுபடும் படம் வெளியாகி உள்ளது.
மேலும், இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு, காஷ்மீரில் தேர்தல் நடத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் பொறுப்பேற்குமா என்று சங்கி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் கூறிவருகின்றனர். இதன் மூலம் காஷ்மீருக்கு தேர்தல் நடத்தாமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீடித்திருக்க வேண்டும் என்று தங்களது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளையில், காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆட்சி பொறுப்பேற்ற உடன் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, இது உமர் ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதியாக இருக்குமா என்று சந்தேகத்தை எழுப்பி இருந்தார் பரூக் அப்துல்லா. ஏற்கனவே, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் காஷ்மீரி தேசிய இன உரிமையை ஒழித்த மோடி -அமித்ஷா பாசிசக் கும்பல் இத்தாக்குதல்களை சாக்காக வைத்து காஷ்மீரில் மாநில ஆட்சியை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அரிய வகை தனிமங்கள் காஷ்மீரில் உள்ளதாக கண்டறியப்பட்ட பின்னர், கனிம வளங்களை அதானி – அம்பானி கார்ப்பரேட் கும்பலுக்கு தாரை வார்ப்பதற்காக இந்த முயற்சிகள் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிரான வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. வக்பு சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். மகாராட்டிரத்தில், இந்தி மொழியை திணிப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இந்தித் திணிப்பை தற்காலிகமாக கைவிடும் நிலைக்கு பாசிசக் கும்பல் தள்ளப்பட்டுள்ளது.
ஆக, நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் உச்சம் பெறவுள்ள நிலையில், இப்பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்று உள்ளது.
ஆகவே, இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவோ இரங்கல் தெரிவிக்கவோ பாசிச மோடி அரசுக்கு எந்த தகுதியும் இல்லை.
எனவே, நாட்டு மக்களாகிய நாம் கேள்வி எழுப்புவோம்.
இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு யார் காரணம்?
அச்சுறுதல் உள்ளபோதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தாதது ஏன்?
மணிப்பூரில் தினந்தோறும் நடைபெறும் கலவரங்களுக்கு பதில் சொல்லாத மோடி, காஷ்மீருக்கு மட்டும் துடிப்பது ஏன்?
அரிய வகைத் தனிமங்கள் காஷ்மீரில் உள்ளதாக கண்டறியப்பட்டப் பின்னர், தாக்குதல்கள் ஏன் நடைபெறுகின்றன?
இந்த பயங்கரவாதத் தாக்குதல் தெரிந்தே நடைபெற்றதா அல்லது தெரிந்து அனுமதிக்கப்பட்டதா?
குஜராத்தில் 2000 இசுலாமியர்களை
கொன்றவன்
மணிப்பூரில் 650 கிறித்தவர்களை
கொன்றவன்
மும்பையில் 2000க்கும் மேற்பட்ட
இசுலாமியர்களை கொலை செய்தவன்
மக்கா மசூதியில் குண்டு வைத்து
இசுலாமியர்களை கொலை செய்தவன்
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற நமது மக்கள் இதில் வெளிநாட்டினர் நம்ம இந்திய நாட்டினர் மட்டுமில்ல வெளிநாட்டவரும் ரெண்டு மூணு பேர் இருக்காங்கு நினைக்கிறேன். அவர்களை தீவிரவாதிகள் ராணுவ சீருடை அணைந்து சுற்றி வழைத்து கொலை செய்திருக்கிறார்கள். பலர் வந்து உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கறாங்க. காஷ்மீர் பகுதியில் மீண்டும் மீண்டும் இந்த தீவிரவாத அச்சுறுத்தலை எப்படி புரிஞ்சுக்கிறது? மக்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கு. பிரிவு 320 நீக்கியதுக்கு பிறகு நடந்த முதல் தீவிரவாதிகளை ஒடுக்கியே ஆகணும் அப்படிங்கிற மாதிரி எல்லாம் பாஜாகா தரப்பினர்ல இருந்து உடனே கடுமையான கண்டனங்கள் வந்திருக்கு. எல்லா தரப்பினரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்காங்க.
இந்த காஷ்மீரில நடந்த இந்த தாக்குதல்ல இன்ன இப்ப வந்த செய்தி வரைக்கும். ஒரு 27 அப்பாவிகள். கொல்லப்பட்டிருப்பதாக சொல்றாங்க. படுகாயம் அடைந்தவர்கள் இன்னும் சில பேர் மரணிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இறுதியான நிலவரம் இனிமேதான் தெரியும். இந்த படுகொலையை பொறுத்தவரைக்கும் இது வந்து யார் செஞ்சிருந்தாலும் இது கடுமையான கண்டனத்துக்கு உரிய ஒரு விஷயம். இது யார் செஞ்சார்கள் என்பது அவர்களை வந்துசட்டத்தின் முன்னாடி நிறுத்தி உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் அப்படிங்கிறதுலையும் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் இந்த தாக்குதலை பொறுத்தவரைக்கும் பல விஷயங்களை நம்ம கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. காஷ்மீர் மாநிலத்தை பிரித்த பிறகு கடுமையான ராணுவ நடவடிக்கைகள் மூலமாக தீவிரவாதிகளை வந்து முழு மூச்சாக முற்றாக நாங்கள் ஒடுக்கி விட்டோம் அடக்கிவிட்டோம் என்று மத்திய அரசாங்கம் பல சந்தர்ப்பங்கள்ல் சொல்லி இருக்கறாங்க தீவிரவாதிகளுடைய நடமாட்டம் எதுக்குமே இடமில்லை
00:02:23 அப்படிங்கிற அளவுக்கு ரொம்ப ஹை செக்யூரிட்டி கடுமையான பாதுகாப்பு வளயத்தில இருக்கக்கூடிய ஒரு பகுதியில இந்த சம்பவம் நடக்குது என்று சொன்னால் இப்படி நடக்குமா முதலாவது விஷயத்தை சிந்திக்க வேண்டியது என்னன்று கேட்டா தீவிரவாதிகள் எல்லாம் அழிச்சு ஒளிச்சிட்டோம்னு சொல்லக்கூடிய ஒரு நிலையில இப்படியான ஒரு சம்பவத்தை நடத்த முடியுமா இது முதல்ல சிந்திக்கணும் கண்டிப்பாக ஆட்சியாளர்களுடைய அரவணைப்பும் ஒத்துழைப்பும் அனுசரணையும் இல்லாமல் இது நடந்திருக்கவே முடியாது.
இது மாதிரி இந்த கவன குறைவுன்னு எடுத்துக்க முடியாத இல்ல இத கவனக்குறைவு அதாவது அரசுடைய ஒத்துழைப்பின் பேரில் நடந்திருக்க வாய்ப்பு இருக்கு அரசுடைய அலட்சியம் கவனக்குறைவுங்கற மாதிரி எடுத்துக்க முடியாதா
அசந்த நேரத்தில் செஞ்சார்கள்ன்ு பொதுவான பார்வையில் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தாலும் கடந்த கால வரலாறுகளை நம்ம பார்க்கக்கூடிய நேரத்தில அரசுடைய ஒத்துழைப்போடவும் உறுதுணையோடவும் தான் இது நடந்திருக்கும் என்பதற்கு நிறைய முகாந்திரங்கள் இருக்கிறது. என்ன உதாரணத்துக்கு சொல்வதாக இருந்தால் புல்வாமாவில இருந்து வரலாம். 14/02/2019 புல்வாமாவுல ஒரு தாக்கல் நடக்குது. புல்வாமாங்கிற ஒரு இடத்துல ராணுவ வீரர்கள் ஏற்றி சென்ற ஒரு பேருந்து மீது ஒரு தனியார் வாகனத்தில ஒரு கார் நிறைய 350
00:04:05 கிலோ வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டு ஒருவர் வந்து அந்த வாகனத்தை அந்த பஸ்ல மோதுகிறார். மோதுன உடனே 40க்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் வந்து அந்த ஸ்பாட்லயே மரணிக்கிறாங்க.. அதாவது ஏப்ரல்ல தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் நடப்பதற்கு முன்னாடி பிப்ரவரி மாதத்தில் இந்த தாக்குதல் வந்து நடத்தப்படுகிறது. ???செஞ்சாங்கன்ு கேட்டா இது பாகிஸ்தான் நடத்திவிட்டது. இதை லேசல் நாங்க விடமாட்டோம் என்று சொல்லி பாகிஸ்தான் மீதுஇரண்டு வகையான தாக்குதல் வந்து நடத்தினார்கள். இரண்டு விதமான பதிலடி இந்தியா கொடுத்தது என்று சொல்லி அதுவே தேர்தல் பிரச்சாரமா ஆக்கப்பட்டு அந்த சம்பவம் நடந்த நம்ம எல்லாம் அறிவோம். ஆனால் உண்மையில் நடந்த விஷயம் என்னன்று கேட்டா அந்த புல்வாமாவுல தாக்கல் நடத்தும் பொழுது அது வந்து முக்கியமான தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பான ஒரு தேசிய நெடுஞ்சாலை. அதுல வந்து 350 கிலோ வெடிமருந்தை ஏற்றிக்கொண்டு ஒரு நபர் வந்து கார்ல வர முடியுமா என்று கேட்டால் கிட்டத்தட்ட ஒரு 50- 60 இடங்கள்ல அவங்க
00:05:17 செக் பண்ணப்படுவாங்க. அப்படி பண்ணப்பட்டிருக்கும் பொழுது இவ்வளவும் ஏத்திக்கொண்டு வரவே முடியவே முடியாது. அப்படி இருந்தும் என்ன செஞ்சிருக்கார்ன்னா அவர் வந்திருக்கார் என்று சொன்னால் அரசினுடைய ஒத்துழைப்பு இல்லாமல் வர முடியாது அப்படிங்கிறத முதல் சந்தேகம் அதுல எழுந்தது. அதாவது ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அது நடக்கிறது. அதுல இன்னொரு விஷயம் என்னன்ு கேட்டா, இதை வந்து இந்த சாலையில அந்த சாலையுடைய பொறுப்பாளர் யார் என்று கேட்டா, தேவேந்திர சிங் என்ற ஒரு அதிகாரிதான் அந்த அந்த ராணுவ வீரர்கள் வருவதற்காக வேண்டி அந்த சாலையுடைய பாதுகாப்புக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தேவேந்திர சிங் என்பவர். அப்ப இவரை இவர் மீது ஏற்கனவே ரெண்டு புகார்கள் இருப்பது. இது அன்றைய தினத்தில பிபிசிலயும் இந்த விஷயத்தை வந்து அம்பலப்படுத்தி இருந்தாங்க. என்ன ரெண்டு புகார் என்று சொன்னால் இவர் ஒரு முறை ஒரு வண்டியில மூணு பேரை ஏத்திக்கிட்டு வர்றாரு. தேவேந்திர சிங் என்ற இந்த அதிகாரி மூன்று நபர்களை வண்டியில ஏத்திட்டு வர்றாரு.
ஒரு ஆளு இஸ்முல் முஜாஹிதினுடைய தலைவர். அவர் தேடப்படும் குற்றவாளி. அவர் செய்யது நபீத் அவருடைய பெயர்.
அவருடைய கூட்டாளிஆசிப் ரத்தோர்ன்ு ஒரு ஆளு.
கடத்தல்காரர் என்று சொல்லப்படக்கூடிய இம்ரான் ஒரு ஆளு.
இந்த மூன்று நபர்களையும் ஒரு உயர் அதிகாரி இந்த இந்த தேவேந்திர சிங் தான். இவர் வண்டியில ஏத்திக்கிட்டு வர்றார். வரும்பொழுது டிஜிபி அந்த வண்டியை மடக்குறார்.
இந்த சம்பவத்தில் உள்ளது இல்ல.
ஏற்கனவே இவர் வந்து தீவிரவாதிகளுடைய. தொடர்புடைய ஒரு அதிகாரிதான் இதுக்கும் பொறுப்பாளரா இருந்தார் என்பதற்காக இதை சொல்றேன். அந்த வண்டியை மடக்குறாங்க. இந்த மூணு பேர் இருக்கறாங்க. இவங்க எல்லாம் வந்து ராணுவத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லிதான்
இவர் வாகனத்தில் அழைச்சிட்டு வர்றாரு. ஏதோ ஒரு தீவிரவாத செயலை நடத்துவதற்காக வேண்டி அவர் அதை அழைச்சிட்டு வர்றாரு அதை மாட்டி அவர் பிடிபட்டு டிஜிபினால அவர் கைது செய்யப்படுறார்.
அது மாத்திரம் இல்லாம அப்சல் குரு தூக்குல போடப்பட்டார் இல்லையா அப்சல் குருங்கிறவர் வந்து ஒரு வாக்குமூலம் கொடுக்கிறார். நான் சில பேருக்கு அடைக்கலம் கொடுத்தேன். அடைக்கலம் கொடுத்ததுக்கு காரணம் என்ன என்று கேட்டா இந்த தேவேந்திர சிங் இந்த ஒரு அதிகாரிதான் எனக்கு வந்து நீங்க அவருக்கு அடைக்கலம் கொடுங்க நாங்க பார்த்துக்கிறோம் என்று அதிகாரி தான் எங்களுக்கு வந்து உறுதிமொழி கொடுத்தாரு. அதன் பேர்லதான் நான் அடைக்கலம் கொடுத்தேன் என்று அப்சல் குரு உடைய அந்தப் புகார்லையும் இடம் பெற்றவர் இவர். இந்த நபர்தான் அந்த சாலையின் பொறுப்பாளரா ஏற்கனவே ரெண்டு புகார் உள்ள ஒரு ஆளு அந்த சாலையின் பொறுப்பாளரா இருக்கிறார். பொறுப்பாளரா இருக்கும் பொழுது இப்ப இந்த 350 கிலோவை ஏத்திக்கொண்டு பல 100 மைல்களை கடந்து இந்த வெடிகுண்டு ஏற்றிய வாகனம் வருது என்று சொன்னா இவங்களுடைய சப்போர்ட் இல்லாம வர முடியாது. வந்துருச்சா வந்து வந்த உடனே அப்ப என்ன நடக்குதுன்னு கேட்டா அந்த இவரு மாற்றார்.
அருணாப் கோசாமி மாற்றம் உங்களுக்கு தெரியும் அந்த
00:08:04 சம்பவம். ஆமா ஆமா ஆமா வந்து அவர் வந்து என்ன என்னமோ டிவி வச்சிருந்தாரே ஒரு டிவி ஒன்னு வச்சிருந்தாரு ரிபப்ளிக் ரிபப்ளிக் டிவி அதனுடைய உரிமையாளரா இருந்தார்ல அவர் என்ன செய்றாருன்னா ஒரு விஷயத்துல மாற்றுறார். எதுல மாற்றுறார் என்று கேட்டா அவர் வந்து அவர் இந்த விஷயத்துல மாற்றல அந்த ரிபப்ளிக் டிவில என்ன செய்றாங்கன்னா ரேட்டிங் வருவதற்காக வேண்டி அதிகமான ரேட்டிங் இருப்பதற்காக என்ன செய்வாங்கன்ு கேட்டா அதுக்கு ஒரு செட்டப் பண்ணுவாங்க அதாவது அதுக்குன்னு சில மிஷின்கள் கொடுப்பாங்க ஒரு வீடுகள்ல கொண்டு பொருத்துவாங்க அதுல எவ்வளவு பேர்
00:08:39 பா்கறாங்க என்பது அதை அறிய முடியும் அந்த மாதிரி ஒரு ஒரு 45 ஆயிரம் பாக்ஸ்கள் வந்து கொடுக்கப்பட்டிருந்துச்சு மொத்தமே 140 கோடி மக்களுடைய வீடுகளுக்கு 140 கோடி மக்கள்னா ஒரு 35 கோடி வீடுகளாவது இருக்கும் 35 கோடி வீடுகளுக்கு வந்து ஒரு இந்த பாக்ஸ் அந்த மீட்டர பா்க செட்டா பாக்ஸ் மாதிரி அந்த எவ்வளவு பேர் பார்கறாங்கன்ு அந்த டிஆர்பி ரேட்டிங் பா்கறதுக்கான ஒரு மீட்டர் அது அந்த மீட்டர வந்து பொருத்திருவாங்க பொருத்தின பிறகு அந்த டிவி எவ்வளவு அதுல பார்கறாங்களோ அதை வந்து என்ன செய்வாங்கன்னா மல்டிபிள் பெருக்குவாங்க ஒரு 45000 பேருக்குதான்
00:09:14 அந்த பெட்டி இருக்கும் ஒரு பெட்டியில இவ்வளவு இருக்கும் என்று சொன்னால் அப்ப 30 கோடி பேரு பேருக்கு எவ்வளவு என்று பெருக்கி இந்த சேனல் தான் அதிகமா பார்க்கிறாங்க என்று ஒரு அறிவிப்பு அவங்க செய்வாங்க. அதன்படி அந்த டிவிக்கு விளம்பரங்கள் நிறைய கிடைக்கும். எந்த டிவி அதிகமான மக்கள் பார்க்கிறாங்களோ அதுக்கு விளம்பரம் கிடைக்கும். இந்த டிஆர்பி ரேட்டிங் வருவதற்காக வேண்டி இந்த அர்ணாப் என்ன செய்கிறார் என்று கேட்டா எங்கெங்க எல்லாம் அந்த மெஷின் வைக்கப்பட்டிருக்கிறதோ அந்த தாஸ் குப்தான்ன்னு ஒரு ஆளு அதனுடைய பொறுப்பாளர்
அவரை தொடர்பு கொண்டு அவரை சரிக்கட்டி அவர்ட்ட வந்து இந்த பாக்ஸ் வச்சிருந்த உங்களுடைய முகவரி எல்லாம் வாங்கிட்டு போயி ஒவ்வொருத்தரையும் சந்தித்து என்ன செய்றாரு என்று கேட்டா நீங்க வந்து எங்க டிவி இப்ப ஆன் பண்ணி வச்சிருங்க எப்ப பார்த்தாலும் உங்க வீட்ல என்ன செய்யணும் எங்க ரிபப்ளிக் டீக்கு தான் ஓடிக்கிட்டு இருக்கணும் இப்படி வைத்துட்டீங்கன்னா மாசத்துக்கு ₹700 உங்களுக்கு நாங்க தருவோம் அப்படின்னு ஒரு ஏற்பாடு செஞ்சு என்ன செய்றார் என்று கேட்டா பல வீடுகள்ல இதுவே ஆன்ல இருக்கும் எப்ப பார்த்தாலும் ஓடிட்டே இருக்கும்
ஆங்கிலம் தெரியாத வீடுகள்ல எல்லாம் ரிபப்ளிக் டிவி தான் பார்க்கப்படுது அதிகமான பார்க்கப்பட்ட என்ன ஆகுதுா ரேட்டிங்ல பஸ்ட் வந்துறார் அப்ப ரேட்டிங்ல பஸ்ட் வந்த உடனே இது சம்பந்தமாக என்ன செய்றாங்கன்ு கேட்டா மராட்டியத்தில சிவசேனா அரச பிஜேபிக்கு எதிரான ஒரு நிலையில இருந்தாங்க அவங்க இத விசாரணைக்கு உட்படுத்தி அந்த அதிகாரியை பிடிச்ச உடனே இவர்தான் என்ன செய்றாருன்னு கேட்டா அந்த அட்ரஸ் எல்லாம் கொடுத்துருக்காரு யார் யாருக்கு அந்த பாக்ஸ் வைக்கப்பட்டதுங்கிற விவரத்தை எல்லாம் இவருக்கு கொடுத்திருக்கிறார். அப்ப அவருடைய போனை எடுத்து பார்க்கும் பொழுது அந்த போன்ல அவருக்கும் இந்த அர்ணாப் கோஸ்வாமிக்கு நடந்த வாட்ப் உரையாடல்கள் ஆயிரம் பக்கங்கள். அவருக்கும் அர்ணாப் கோஸ்வாமிக்கும் நடந்த ஆயிரம் பக்கங்கள் கொண்ட உரையாடல் வருது. அதுல என்ன சொல்லப்படுதுன்ு கேட்டா இந்த புல்வாமா தாக்குதல் நடத்த நடக்க போகுது என்கிற விஷயம் அதுல பேசப்படுது. அர்ணாப் கோஸ்வாமி என்ன செய்றார்ன்ு கேட்டா இத இதை பேசுறாரு. பெரிய சம்பவம் நடக்கப்போகுது. தேர்தலுக்கு நாங்கள் பயன்படுத்திக்கிருவோம் அப்படின்னு பேசுறாரு. அந்த புல்வாமா தாக்கல் நடந்த உடனே என்ன செய்றாருன்னு கேட்டா அதை பத்தி அந்த அவர்ட்ட பகிர்ந்து கொள்றாரு. யார்ட்ட அந்த செட்டாப் பாக்ஸ் அந்த அவருடைய அந்த ஓனர்ட்ட பகிர்ந்து கொள்றார் எப்படி பகிர்ந்து கொள்றார்ன்ு கேட்டா இந்த சம்பவம் நடந்த உடனே 20 நிமிஷத்த நாங்க கவர் பண்ணத புல்வாமா வெடிகுண்ட வந்து 20 நிமிஷத்துல கவர் பண்ணவே முடியாது. ஹை செக்யூரிட்டியான யாரும் நெருங்கவே முடியாது. அப்ப ஏற்கனவே இவங்களுக்கு தெரிஞ்சு நடந்ததுனாலதான் 20 நிமிஷத்துல இது பண்ணி இருக்கிறார்.
அது மாதிரி வந்து 27/02/2019 அபிநந்தன் ஒரு ஆளை இறக்கி விட்டாங்க இல்ல அந்த இடம். துல்லிய தாக்கல் நடத்துனாங்கள். அந்த விஷயம் அந்த விஷயத்தை எல்லாம் நடக்கறதுக்கு முன்னாடியே இவர் WhatsAppல அவரோட பேசுகிறார். இதையெல்லாம் வந்த பிறகுதான் அப்ப இந்த இது உங்களுக்கு தெரிஞ்சு இது ஒன்னு நடக்கணும். அதுல அந்த அர்னாப் கோசாமி அதுல WhatsApp உரையாடல்ல என்ன சொல்றாரு என்று கேட்டா இது நமக்கு லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு. வரக்கூடிய தேர்தலுக்கு இதை நல்ல முறையா பயன்படுத்திக்கணும். பெரியவர் பெரியவர்னா மோடியே பெரியவர்ங்கிறார் அதுல. பெரியவருக்கு நம்ம சந்தோஷப்படுத்தணும் அப்படின்னு சொல்லிட்டு அமீர்ஷாவுக்கு ஏஎஸ்ங்கிறாரு. ஏஎஸ்ஐயும் நம்ம சந்தோஷப்படுத்தனும் பெரியவரையும் சந்தோஷப்படுத்தணும் என்றெல்லாம் அந்த உரையாடல்ல வருகிறது. அப்ப இதெல்லாம் வச்சு பார்க்கக்கூடிய நேரத்துல இவர்கள்தான் என்ன செய்றாங்க என்று கேட்டா இந்த மாதிரி சில தீவிரவாத குழுக்களை கையில வைத்துக்கொண்டு அவனுக்கு காசு கொடுத்து நீ போய் அடிச்சிட்டு வான்னு சொல்றது. இவர்களேதான் செய்வ சந்தர்ப்பம் தகுந்த அந்த தீவிரவாத குழுக்கள் முஸ்லிம் குழுக்களா இருந்தாலுமே கவர்மெண்ட்க்கு கவர்மெண்ட் அரசு குழு வச்சிருக்காங்க ஹிஸ்புல்லாவா இருந்தாலும் சரி இப்ப புதுசா ஒரு அமைப்பு சொல்றாங்க. இவங்க எல்லாருமே அரசாங்கத்துடைய அண்டர்டேக்கிங்ல பெரிய அளவு பணத்தை வாங்கிக்கொண்டு, இவங்க சொல்ற நேரத்தில் அதை செய்வார்கள்., இந்த சம்பவத்துக்கு பிறகு, இதை என்ன செய்யணும் இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நட ராணுவ வீரர்கள் இறந்திருக்காங்க இல்ல, அப்ப, இது அரசாங்கம் வந்து, எப்படி இவன் இத்தனை மைல், கிலோமீட்டர் கடந்து, வெடிகுண்டோட ஒருத்தன் வந்தான். அவன் யாரு? அவனுக்கு துணை செஞ்சது யாரு? எப்படி இவ்வளவையும் கடந்து அவனால் வர முடிஞ்சுச்சு அப்படிங்கறதுக்கு எந்த ஒரு விசாரணையாவது நடத்துனாங்களான்னா நடத்தவே
இல்லை அதை கண்டுபிடிக்கவே இல்லை. அது யார் முதல்ல கண்டுபிடிக்க வேண்டியது ராணுவ வீரர்களை கொன் இருக்கிறாங்கன்னு சொல்லும் பொழுது அது யாருங்கிற விஷயத்தை தானே முதல்ல விசாரிக்கணும். இன்றைக்கு தேதி வரைக்கும் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
ராகுல் காந்தில இருந்து எல்லா எதிர்க்கட்சிகளும் இதை கேள்வியாக இப்போது கேட்டாங்க.
அதைவிட முக்கியமான விஷயம் என்னென்று கேட்டா அப்போது வந்து ஆர்எஸ்எஸ் உடைய தீவிரவாதியாக இருக்கக்கூடிய சத்தியபால் மாலிக் என்பவர்தான் காஷ்மீருக்கு கவர்னர். காஷ்மீர்ல கவர்னரா இருந்தார். அவர்கவர்னரா இருக்கும் போது நடக்கிறது. பிறகு என்ன செய்றாருன்னா அவரு இதை சொல்லி அவர் வெளிய வராரு. கவர்னர் பதவி ராஜினாமா பண்ணிவிட்டு அந்த அந்த பிஜேபி அரசாங்கத்தில இருந்து எதிர்த்து ஒரு அறிக்கை விடுறார். யாரு கவர்னரா இருந்தவர். அவர் என்ன சொல்றாருன் கேட்டா இதுல வந்து சரியான முறையில விசாரிக்கணும். திட்டமிட்டு செஞ்சிருக்காங்க. யார் என்று வேறு வரைக்கும் கண்டுபிடிக்கணும் என்று நான் மோடிக்கு சொன்னேன். இதை கிடப்புல போடு என்று எனக்கு அவர் சொன்னாரு. யார் சொல்றாரு? அந்த ஆர்எஸ்எஸ்ல வார்த்தெடுத்த அந்த கவர்னர் இதை சொல்றாரு.
எல்லாதொலைக்காட்சியிலயும் இது வந்து அவருடைய பேட்டியா வந்தது. அது மாத்திரம் இல்லாம, இவங்களை வந்து பஸ்ல கூட்டிட்டு வரக்கூடாது. ஹெலிகாப்டர்லதான் கொண்டு வரணும்னு நான் சொன்னேன். இல்லை இல்ல பஸ்லதான் வருவாங்க அப்படின்னு சொல்லி என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் பஸ்ல சாதாரண பேருந்துல ராணுவ வீரர்களை கொண்டு வந்தாங்க அப்படிங்கிற விஷயத்தை எல்லாம் சொல்லி அரசாங்கத்துடைய கை இதுல இருக்கிறது.
அதனால பிஜேபி நீங்க யாரும் நம்பி ஓட்டு போடாதீங்க எல்லாம் தேர்தல் பிரச்சார நேரத்துல சொன்னார். யாரு சத்தியபாரமா அப்ப என்னன்னு கேட்டா இவர்கள் ஜெயிப்பதற்காக வேண்டி ராணுவத்தையே பழி கொடுக்கக்கூடியவர்கள்.
நம்ம ராணுவ என்று கூட பார்க்காம செஞ்சிருக்கும் பொழுது அதை நம்ம இதை சிந்திச்சு பார்த்தோம் என்று சொன்னா நீங்க வைக்கக்கூடிய நல்லெண்ணத்தை இவர்கள் மீது வைக்க முடியாது. அத அசந்திருந்த நேரத்தில் செஞ்சிருப்பாங்கன்னு சொல்றீங்கல்ல அந்த நல்லெண்ணம் வைப்பதற்கு உரியவர்களாக இவர்கள் இல்லை.
அது மாத்திரம் இல்லாம, சிண்டேன்னு ஒரு ஆள். அவரும் அமீத் ஷாவுக்கு, பிஜேபி, ஆர்.எஸ்எஸ்க்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான ஒரு ஆள். அவர் வந்து பல குண்டுவெடிப்பு வழக்குகள்ல அவரும்சேர்க்கப்பட்டிருக்கிறார்.
29/09/2008
மாலைகான் குண்டுவெடிப்பு
2010 ஜம்மா மஸ்ஜிது குண்டுவெடிப்புன்னு சொல்லி பல குண்டுவெடிப்புகள்ல அவர் ஒரு அவர் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் என்ன செய்றார் என்று கேட்டா சிபிஐ நீதிமன்றத்தில ஒரு அபிடவிட் தாக்கல் பண்ணார். சிபிஐ நீதிமன்றத்தில ஒரு அபிடவிட் போடுறார். என்ன அபிடவிட்ன்னு சொன்னா, நானே இதுல சம்பந்தப்பட்டிருக்கிறேன். நான் அப்ரூவாக விரும்புகிறேன். சில உண்மைகள் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த குண்டுவெடிப்புகள் எல்லாம் நாங்கதான் செஞ்சோம். ஆர்எஸ்எஸ் உடைய வழிகாட்டுதல் பிரகாரம் இது
00:15:41 முஸ்லிம்கள் மீது பழி வந்து அதனால் நமக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கதான் இதை செஞ்சோம். இன்னன்னார் ஆலோசனை பேர் பட்டியல் வரைக்கும் போட்டு என்ன செஞ்சார்ன்ு கேட்டா சிபிஐ நீதிமன்றத்தில பகிரங்கமாக அபிடவிட்டாகவே தாக்கல் பண்ணார். பல குண்டுவெடிப்புகள் நடத்துவாங்க.
அது இந்துக்களே கொல்லப்படுவாங்க. அதை பத்தி உங்களுக்கு கவலை கிடையாது. இந்துக்கள் கொல்லப்பட்டாலும் முஸ்லிம் கொன்றான்ிற பேர் வருமா? அதுல நமக்கு ஆதாயம் கிடைக்குமா அப்படிங்கறதுக்காக வேண்டி அந்த ரேஞ்சுக்கு அவர்கள் போவார்கள் என்பதை பல குண்டு வெடிப்புகளை நாங்க நடத்தி இருக்கிறோம்ங்கிறார். நடத்திவிட்டு முஸ்லிம்கள் மேல பலியை போடுவோம் என்கிறார். எதற்காக போடுவோம் என்று சொன்னால் இதன் மூலமாக நாங்கள் திரும்ப ஆட்சிக்கு வரணும். ஆட்சிக்கு வருவதற்காக ஆட்சிக்கு வரந்தா எப்படி வரணும்? முஸ்லிம்கள் மீது வெறுப்பு உண்டாகணும். வெறுப்பு உண்டானா இந்துக்களின் காவலர் என்கிற ஒரு பட்டம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதை காரணமாக வைத்து இந்து வாக்குகளை அறுவடை செய்வதற்காக வேண்டி இந்த வேலையை நாங்கதான் செஞ்சோம்
ü ஜம்மு-காஷ்மீரில் 22/04/2025ஆம் தேதியன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.
ஒரு ரெண்டு விஷயம் இந்த சம்பவம்
ü அசந்து இருக்கும்போதுன்னு அதுபோக வந்து ராணுவ உடையை போட்டுக்கொண்டு நவீன ஆயுதங்களோடு வர்ற அளவுக்கு அசந்திருப்பாங்க. அசந்து இருத்தல் என்பது ஒரே ஒரு மனிதன் அப்படி வந்துட்டான்னு சொன்னா நம்ம அசந்து இருக்கும் போது வந்துட்டாங்கன்னுசொல்லலாம். இது ஒரு டீமா வந்திருக்கறாங்க. அவங்க 27பேர கொலை பண்ணி இருக்காங்கன்னா அவங்க ஒரு 15 பேராவது வந்திருக்கணும். அவ்வளவு பெரிய நம்பர்ல அவங்க வந்து ராணுவ உடையை உடித்து கொண்டு வருகிறார்கள் என்று சொன்னா யார் கண்ணலையாவது பற்றுருவாங்க. ஒருத்தன் வரும்போது படமாட்டான் ஒழிஞ்சு மறைஞ்சு வந்துருவான். அப்ப தெரிஞ்சாலும் ஒன்னும் செய்யாதீங்க அவங்களை அப்படிங்கிற ஒரு உத்தரவு இல்லாமல் இவர்கள் வந்திருக்க முடியாது. அதுபோக இந்த சம்பவம் நடந்து முடிஞ்ச உடனே என்ன செய்றாங்கன்னு கேட்டா, அதாவது இது முஸ்லிம்தான் செய்தான் என்றுவரணும் என்பது அவங்களுக்கு அக்கறை. செத்தவனை பத்தி அக்கரை கிடையாது. அதுக்காக என்ன செய்றாங்கன்னா ஒவ்வொருத்தனையும் வந்து என்ன செஞ்சாங்களாம் பேட்டியை தூக்கி பார்த்து கைலிய லுங்கிய பேண்ட ஊத்து பார்த்து இவன் சுன்னத் பண்ணி இருக்கானா என்று பார்த்துவிட்டு கொலை செய்தார்கள் என்று சில ஊடகங்கள். சில ஊடகங்கள்ல உன் பேர் என்ன என்று கேட்டு அவன் முஸ்லிம் பேரை சொன்னான்னு சொன்னா அவனை விட்டுவிட்டு முஸ்லிம் அல்லாத பேரை சொன்னா அவனை மட்டும் கொன்றார்கள் என்று சொல்லி வச்ச மாதிரி மீடியா அச்சு ஊடகங்கள் பூராத்தான் இந்த செய்தி வந்திருக்கு. சொல்லி வச்ச மாதிரி
எல்லா பேப்பர்களலையும் இந்த செய்தி வருது. அதாவது இவன் வந்து ஒரு தீவிரவாத குழுதான் செஞ்சுச்சுன்னு காட்டணுமா? அதுவும் என்னன்ன முஸ்லிம்களை பாதுகாத்துட்டு மத்தவங்களை அழிக்கணும். அப்படிங்கிற ஒரு எண்ணம் உள்ளவர்கள் செஞ்சிருக்காங்கன்னு சொல்றாங்க. ஆனா இது எல்லாமே பொய்ங்கிறது அந்த கொல்லப்பட்ட லிஸ்ட் வெளியிட்டுருக்கறாங்க. கொல்லப்பட்டவர்கள் லிஸ்ட் பொழுது அதுல முஸ்லிம் இருக்காங்க சையது ஹுசைன் ஷா 10 பேரை சொல்லி பே லிஸ்ட் வருதுல்ல அதுல பத்தாம் நம்பரா உள்ள ஆள் யார் பேர் வருதுன்ு கேட்டா செய்யது ஹுசைன் ஷா என்பவரு இவரும் கொல்லப்படுறார்
00:18:46 இவர் முஸ்லிம் முஸ்லிமை பார்த்துட்டு அவனை விட்டுட்டாங்க மத்தவங்கள கொலை பண்ணாங்கன்னு சொல்றது பொய் என்பதற்கு இந்த கொல்லப்பட்டவர்கள்ல ஒரு முஸ்லிம் இருக்கிறார் அவனுக்கு அந்த கணக்குெல்லாம் கிடையாது நீங்க அஜெண்டாவ கரெக்டா ஒரு 25 பேர் காலி பண்ண முஸ்லிம் மேல பழி வரணும் அப்படிங்கறதுதானே தவிர ஆம்பளைகள காலி பண்ண சொல்லிருக்காங்க பெண்களை ஒன்னும் செய்யல பெண்கள் சிறுவர்களை விட்டுவிட்டு ஆம்பளைகளா பார்த்து கொலை பண்ணி இருக்கறாங்க என்பது மட்டும்தான் அதுல வருகிறது இதை சொன்ன உடனே ஒரு அமைப்பு ஆர்டிஎப்ன்னு ஏதோ ஒரு டிஆர்எப்ன்னு சொல்லி
00:19:17 ஒரு அமைப்பு பொறுப்பேத்துக் கொண்டது இவங்க வந்து ஹிஸ்புல்லா உடைய இருந்து பிரிந்து வந்த ஒரு தனி ஒரு அமைப்பு என்று அரசின் சார்புல வந்து அதற்கபானு சொல்றாங்க லஸ்கர் வைபாவினுடைய நிழல் அமைப்புன்னு போட்டுருக்காங்க எல்லா பத்திரிக்கை லஷ்கர் தைபாவின் இழல் அமைப்பு தைபாவுடைய ஒரு உள்பிரிவா இது இந்த பிரிவுதான் இத பொறுப்பேத்துக்கிடுச்சுன்னு சொல்றாங்க பொறுப்பே நீங்க இந்த பேர நீங்க கேள்விப்பட்டு இருக்க மாட்டீங்க பொறுப்பேத்துக்கிறதுன்னு சொன்னா அவன் வந்து அந்த அவனுடைய அபிசியலான இணையதளத்துல அவன் எழுதுவான். அவனுக்கு ஒரு ஒரு
00:19:49 அடையாளம் இருக்கும். இதுல அப்படிலாம் கிடையாது. இவன் யாருன்னே தெரியாத ஒரு புது அமைப்பை உண்டாக்கி அந்த அமைப்பு பொறுப்பேத்துக் கொண்டார்கள் அப்படின்பாங்க. அது போக பொறுப்பேத்து கொள்வதாக இருந்தா இந்த தீவிரவாதிகள்ல சிலர் இருக்கறாங்க அ ராணுவத்துக்கு எதிராக சில வேலைகளை செய்றவங்க இருக்கறாங்க அவர்கள் எல்லாம் என்ன செய்வாங்கன்ு கேட்டா தங்களை அடையாளப்படுத்தி இன்ன காரணத்துக்கு இன்ன நோக்கத்துக்காக நாங்க செய்றோம் என்று ஒரு லட்சியத்தோடு செய்வாங்க அவங்களுடைய மோதல்ல்லாம் ராணுவத்தோட மட்டும் இருக்கும் அவங்களுடைய மோதல் எல்லாமே ராணுவத்தோட சிலமோதல் எல்லாம் நடந்திருக்கிறது
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை
தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ்
ஃப்ரண்ட் பொறுப்பேற்று கொண்டது. மேலும், காலித் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் சைஃபுல்லா
கசூரி, லஷ்கர் இ தொய்பாவின் மூத்த தளபதி, இந்தப் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டதாக
கூறப்பட்டது.மூளையாக செயல்பட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கபடும் நிலையில், லஷ்கர்-இ-தொய்பா
துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத
தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை.
பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரோ முயற்சி செய்கின்றனர்.எனக் கண்களில் கண்ணீருடன்
பேசியுள்ளார்.
அப்படி சின்ன சின்ன குழுக்கள் இருக்கிறாங்க என்பது விஷயம் இருக்கறாங்க ஆனால் இதுல வந்து பொது மக்களை வெகுஜன மக்களை கொலை செஞ்சிருக்க என்று சொன்னா இது கடுமையான ஒரு கோபத்தை மக்கள்ட்ட உண்டாக்கும். அதனால என்ன செய்யும்னா முஸ்லிம்கள் வந்து முஸ்லிமா பார்த்து பார்த்து காப்பாத்திட்டு முஸ்லிம் அல்லாத மக்களை கொலை பண்ணிட்டாங்க என்கிற ஒரு கருத்தை விதைப்பதற்கு இதை செய்றாங்க. இது கவர்மெண்ட் ஆதரவு இல்லாம அரசு சப்போர்ட் இல்லாம முடியாது. இது அந்த சத்தியபால் மாலிக் அந்த புல்வாமாவுல அம்புலப்படுத்திஇருக்காரு. அதுல அவரு சொல்லி இருக்காரு.
இந்த சம்பவத்துல ஒரு லேடி வந்து என் கணவரை கொன்னுட்டீங்க. என்னையும் கொண்டுருங்கன்னு சொல்லும்போது நீ போய் மோடியோட நரகத்தில் வாழு அப்படின்னு சொல்லி இருக்கறாங்க. சோ ஒரு பாஜாக்கா மீது எதிர்ப்பு கொண்ட ஒரு பிரிவினர்தான் அதை செஞ்சிருக்காங்க அப்படிங்கறதுதான் இன்னைக்கு செய்தியா வருது. இல்லை இந்த மாதிரி எல்லாம் அந்த இடத்தில அந்த செய்தியை கவர் பண்ண நிரூபர் யாரு? அவ்வளவு சீக்கிரமா அந்த இடத்துல செய்தியாளர்களும் எந்த ராணுவ அதிகாரம் விடுவாங்க. சும்மா கதை கற்பனைக்கு வந்துவிட்டு எழுதுறாங்களே
தவிர ட்டி கேட்டாங்க அது விடுறாங்கன்னா அப்படில்லாம் பேச விடுவாங்களா? விடமாட்டாங்க. அப்ப அப்படி இருந்தா கூட எவனோ ஒருத்தன் வந்து சொல்லிக்கூட இருப்பான். ஏன்னு கேட்டா அப்படி சொன்னாங்கிறத வைத்துக்கொண்டு அது முஸ்லிம் செஞ்சான்ற முடியாது. இந்த நீ சொல்றீல்ல அதாவது மோடிக்கு பிடிக்காதவன்தான் செஞ்சான்ு அது வரணமா இருந்தா அப்படித்தானே பேசணும். அப்படி பேசணும்னு சொல்லிக் கொடுத்து பேசுவாங்க. அது பேசுகிறது இந்த மாதிரி சொல்வார்களேயானால் இப்படி சொல்வதன் மூலமாக இது மோடிக்கு பிடிக்காதவங்கதான் அதை செஞ்சாங்க என்ற ஒரு கருத்து
00:21:47 வரணும்ங்கறதுக்கு இத செய்றாங்க. ஆனால் ஒவ்வொரு குண்டுவெடிப்பின் போதும் நீங்கள் எடுத்து பார்த்தீர்கள் என்று சொன்னால் ஒரு தேர்தல் விஷயம் முக்கியமானதாக இருக்கும் அல்லது முக்கியமான ஒரு பிரச்சனையை திசை திருப்புவதாக இருக்கும் இப்ப உள்ள என்னுடைய கணிப்பு என்னவென்று சொன்னால் இந்த வக்கு விஷயத்தில் தலையிடும் பொழுது எல்லா இந்து மக்களுமே அதை வெறுக்குறாங்க முஸ்லிம்கள் ஒரு பக்கம் வெறுக்கிறது மாத்திரம் இல்லாம நடுநிலை மக்களும் அவங்க வழிபாட்டு தளத்தில ஏண்டா போயிட்டு தேவையில்லாம நீங்க தலையிடுறீங்க பல சாமியார்கள் எல்லாம் கூட பேட்டி
00:22:14 கொடுக்கறாங்க இது வந்து உங்களுக்கு தேவையில்லாத வேலை அவங்களுடைய வழிபாட்டு தளத்துல அந்த அளவுக்கு ஒரு வெறுக்கத்தக்க ஒரு விஷயமா வந்திருக்கும் பொழுது முஸ்லிம்கள் மீது ஒரு வெறுப்பை நல்லா விதைச்சிட்டோம் என்று சொன்னால் பக்குவுக்கு ஆதரவா இருக்கக்கூடியவங்க தங்கள் நிலைப்பாட்டை மாத்திக்கிருவாங்க அதை டைவர்ட் பண்ணுவதற்குதான் என்ன செய்றாங்க இதை போட்டு இவங்களுக்கா நீங்க குரல் கொடுக்குறீங்க உங்களை எல்லாம் கொலை பண்ணிட்டு இருக்கறாங்க இந்த மாதிரி வந்துகிட்டு வேட்டியை தூக்கி பார்த்து கையில இது கவுத்து பார்த்து சுன்னத்து
00:22:39 பண்ணி இருக்கான்னு பார்த்து கொலை பண்றாங்க இவங்களுக்கா நீங்க சப்போர்ட்டா இருக்குறீங்க என்று காட்டுவதற்காகத்தான் இந்த வேலையை செஞ்சிருக்காங்களே தவிர இதை இத அவங்க செய்யலன்னு மறுக்க முடியாது செய்யலன்னு மறுப்பதாக இருந்தால் ஏற்கனவே அந்த இரண்டு விஷயத்துக்கு இவர்கள் கிட்ட இதுவரைக்கும் பதில் இல்லை எதுக்கு புல்வாமா விஷயத்திற்கு அது ஏன் அந்த வெடி மருந்து கொண்டு வந்தான் எப்படி வந்தான் அதுக்கு துணை செஞ்ச அதிகாரி யாரு அதுக்கு பதில் இல்ல அவர் கவர்னர் வந்து இது ஆபத்தானதா இருக்குது நீங்க ஹெலிகாப்டர் அனுப்புங்க என்று அவருக்கு கிடைச்ச தகவல் அடிப்படையில
00:23:08 கவர்னரா இருக்கும் போது அரசாங்கத்துக்கு சொல்லியும் கூட இவங்க இல்ல பஸ்ல தான் அனுப்புவோம் என்று அனுப்பி வைத்ததற்கு என்ன காரணம் மோடி கிட்ட போய் இது வந்து நம்ம ராணுவமே அத செஞ்ச மாதிரிதான் தெரிகிறது நம்முடைய உடந்தை இருக்கிற மாதிரி தெரிகிறதுன்ு சந்தேகத்தை அவர் தெரிவிக்கும் பொழுது மோடி அதை கிடப்புல போடுங்கன்ாராம். அப்ப அந்த மாதிரி எல்லாம் செய்தார்கள் என்று சொன்னால் அப்ப இவர்களுக்கு யார் சாவுறார்கள் ராணுவம் சாவுதா? இந்து பொதுமக்கள் சாவுறாங்களா அதை பத்தி எல்லாம் உங்களுக்கு கவலையே இல்லை எந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமாக அதனுடைய
00:23:39 பேர் வந்து முஸ்லிமுக்கு வரும் என்று சொன்னால் அதை செய்வது என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மதிக்கக்கூடிய தெய்வங்களுடைய சிலைகளுக்கு போய் செருப்பு மாலை எல்லாம் போடுவாங்க. முஸ்லிம் போட்டான்னு ஆக்குருக்கா தெய்வம்ன்ு நினைக்கும்போது செருப்பு மாலை போட மனசு வராது. அவங்களே தெய்வம்னு மதிக்கிறாங்க. அதுல போய் செருப்பு மாலை போடுவாங்களா போட மாட்டாங்க. அப்படி செருப்பு இளஞ்சிங்கிற இடத்துல வந்து தமிழகத்துல ஒரு தேரை கொளுத்தி விட்டாங்க. பக்கத்துல மேல முஸ்லிம்தான் கொளுத்துனான்ு பேப்பர்ல
00:24:09 நியூஸ் வந்துச்சு. ரெண்டு நாள்ல காவல்துறை கண்டுபிடிச்சிட்டாங்க. அது முஸ்லிம் இல்லை இந்து முன்னணிக்காரன்தான் அதை செஞ்சான் அப்படின்னு எதுக்கு என்று கேட்டா அது முஸ்லிம்கள் மேல பழி வரணுமாக இருந்தால் அவங்க கோவிலை இடிப்பார்கள். சாமி சிலைகளை அசிங்கப்படுத்துவார்கள். அப்பாவிகளை கொல்லுவார்கள். ராணுவ வீரர்களையும் கொல்லுவார்கள். அவங்க நோக்கம் என்னன்ு கேட்டா இதனுடைய பழி இதனுடைய வெறுப்பு முஸ்லிம் மேல திரும்பணும். முஸ்லிம் மேல திரும்பிருச்சு என்று சொன்னால் வரக்கூடிய பீகாருடைய தேர்தலுக்கும் அது உதவும். அது மாதிரி இப்ப வக்குப்புடைய
00:24:37 பிரச்சனைகளுக்கும் உதவும். நிறைய விஷயத்தில மாட்டிக்கிட்டு இருக்காங்க. எல்லாம் டைவர்ட் ஆகி போயிரும் அப்படிங்கறதுனால தவிர இந்த சம்பவத்தை வந்து நம்பவே முடியல. எப்படி இந்திய இந்தியாவுடைய ஒரு அரசாங்கத்தினுடைய இவ்வளவு வலுவான ஒரு ராணுவம் இருக்கக்கூடிய இடத்தில வந்து ஒரு குழு வந்து ஆயுதங்களோட ராணுவ எல்லாம் போட்டுக்கொண்டு ஒரு ஒரு குழுவாக சென்று அவர்கள் தாக்குறார்கள் இன்னும் சொல்லப்போனா தாக்கியவர்களை விரட்டி இன்னும் பிடிக்கல. நானும் தாக்கிடலாம். அலாட்டாக அசால்ட்டா இருக்கும் நீங்க தாக்கிடலாம். பொறுப்பேத்துக் கொண்டான்னு
00:25:07 சொல்லக்கூடியவங்க அந்த 25 பேரையும் ஏன் பிடிக்கல? இன்னைக்கு வரைக்கும். ஒரு ரவுண்டு அடிச்சு எங்க இருந்தாலும் சுத்தி வளைச்சு கைது பண்ணிரலாமே. அப்படியும் பண்ணப்படல. ஏன்னு கேட்டா அவங்க மாட்டக்கூடாது மாட்டுனாங்கன்னா தெரிஞ்சு போயிரும். யார் சொல்லி தெரிஞ்சோம்ன்ு கண்டிப்பா இது வரவே வராது. முஸ்லிம் செஞ்சான்ங்கிற செய்தி மாத்திரம்தான் வருமே தவிர இதனுடைய வேறு வரைக்கும் போய் பார்த்தீங்க என்று சொன்னா இது ஒரு அதிகாரிகளை வைத்து இவர்களுக்கு விலை போன முஸ்லிம் இயக்கங்கள் அந்த தீவிரவாதிகள்னு ஒரு குழு இருக்குறாங்க. இவர்களுக்கு விலை
00:25:33 போனவர்கள். அவங்க சொல்லும்போது குண்டு வைப்பாங்க. அவங்க சொல்லும்போது குண்டு வைக்காம இருப்பாங்க. அந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் வெளியே வந்தால் தான் இது சரியான தீர்வா இருக்குமே தவிர சும்மா ஒரு கண்டன அறிக்கையோடு நடந்தாங்க என்று சொன்னா அது புல்வாமா மாதிரிதான் முடியும். அதனால கண்டிப்பா இது வந்து முஸ்லிம்கள் முஸ்லிம்கள் செய்ய நியாயம் இன்னும் சொல்லப்போனா அவனுக்கு என்ன கோவம்? அப்படி வச்சுக்கிறோம். காஷ்மீர்ல உள்ள முஸ்லிம்களுக்கு யார் மேல கோவம்? அரசாங்கத்து மேலதான் கோவம். அரசாங்கம் இந்த மாதிரி எங்களுக்கு உள்ள உரிமை
00:26:02 எல்லாம் பறிச்சிட்டாங்க என்கிற கோபம் அதுல அந்த தீவிரவாதிகள் நீங்க சொல்லக்கூடிய அந்த ஆட்களுக்கு இருக்கறதுக்கு வாய்ப்பு இருக்குது. இந்த சுற்றுலா பயணிகள் மீது அவனுக்கு என்ன கோபம்? சுற்றுலா பயணிகளா வரக்கூடியவங்களை போய் சொல்ற மாதிரி அந்த ஊர்ல உள்ள பொதுமக்களை வந்து சுட்டு போயிருவானே. அப்ப அந்த மாதிரியான ஒரு மோட்டிவ்ன்னு இதுல இருக்கிற மாதிரி தெரியல. அதனால கண்டிப்பாக இதை வந்து முஸ்லிம்கள் மேல ஒரு பலியை போடுறாங்களே தவிர, இது முஸ்லிம் செஞ்சிருக்க முடியவே முடியாது என்பதுதான் எதார்த்தம். இதை முழு அளவுக்கு விசாரிக்க வேண்டும் என்று எல்லா
00:26:31 கட்சிகளும் வலியுறுத்தணும் அவன் யாரு எங்கிருந்து வந்தான் அதனுடைய வேறு என்ன யார் அனைமா நீங்க சொல்வது சரிதான் கடந்த வரலாற்றில இருந்து சில விஷயங்களை நீங்க அனுமானிக்கிறீங்க ஊக்கிறீங்க சந்தேகப்படுறீங்க அதுக்கான முகாந்தரம் இருக்கு. ஆனா பொதுவா என்ன சொல்றாங்க ஒரு குண்டுவெடிப்பு இந்த மாதிரி தீவிரவாத தாக்குதல்னாலே அதுல இதுவரை எந்த இந்துவும் அது பேரும் கலந்துகிட்டது இல்ல அப்படி ஒரு தாக்குதல் தீவிரவாதின்னு வந்தாலே ஏதோ ஒரு முஸ்லிம் பேர்தான இருக்கு அது பாஜாக்கா உருவாக்குதோ இல்ல யாரு உருவாக்குறாங்களோ எப்படினாலும் வந்து ஏதோ ஒரு முஸ்லிம் பேரு
00:27:02 அமைப்பு யாரோ ஒரு முஸ்லிம் தான அதை செய்றாங்க சோ எல்லா முஸ்லிமும் பயங்கரவாதி இல்ல ஆனா பயங்கரவாதிகளா இருக்கிறவங்க முஸ்லிமாதான் இருக்கறாங்க அப்படிங்கிற மாதிரியான ஒரு விமர்சனத்தை பிஜேபினர் மட்டும் இல்லாமல் ஒரு பொது புத்திலயும் இப்படி ஒரு பார்வை இருக்கு சரி இந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக இவங்க வந்து போட்ட வழக்குகள்ல எந்த ஒன்றையாவது முஸ்லிம் மீது நிரூபித்திருக்கிறாங்களா? அந்த நேரத்தில் சொல்றாங்க நிரூபிக்கப்பட்ட வழக்கு ரெண்டே ரெண்டுதான். ஒன்னு வந்து கோவை குண்டுவெடிப்பு. அது முஸ்லிம்கள்ல உள்ளவங்கதான் செஞ்சாங்கன்னு சின்ன
00:27:30 பிள்ளைக்கும் தெரியும். அது பெரிய கஷ்டம் இல்லை அந்த கோவை குண்டுவெடிப்பு நடந்தது வந்து ஏற்கனவே நடந்த கலவரத்துக்கு ஒரு எதிர்விணையாக அவங்க செஞ்சாங்க. அதனால அதுலதான் முஸ்லிம் செஞ்சான்னு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதே மாதிரி மும்பையில நடந்த அந்த கலவரத்தின் போது அதுல வந்து தாவூது இப்ராஹிம் அவங்க எல்லாம் சேர்ந்து ஒரு குண்டு வச்சு பெரிய கலவரம் நடந்துச்சுன்னு இருக்கு இல்லையா அந்த விஷயம் வந்து ஒரு எதிர்வினையா நடந்தது. இந்த ரெண்டுதான் நிரூபிக்கப்பட்டிருக்கு. இது அல்லாமல் சொல்லப்பட்ட அனைத்துமே செஞ்சது யார்? ஏன்
00:27:59 உங்களால் குற்றவா நிரூபிக்க முடியல. ஆரம்பத்துல செய்தியை பரப்பி விட்டுறீங்க. இந்த ரெண்டை தவிர வேற எதுலையாவது முஸ்லிம்கள் குண்டு வைத்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டிருக்குதா? இல்ல மாறாக என்ன வந்திருக்குன்னு கேட்டா ஒவ்வொரு சம்பவமா நான் சொல்லி காட்டுறேன். இப்ப மாலேகான்ல ஒரு குண்டுவெடிப்பு நடக்குது. மாலேகான்ங்கிறது மகாராஷ்டிராவில உள்ள ஒரு ஏரியா மாலைகான்ல எங்க வெடிக்குதுன்னு கேட்டா அந்த முஸ்லிம்களுடைய ஒரு அலுவலகம் சிமிங்கிற அலுவலகம். அந்த அலுவலகத்தின் வாசல்ல வந்து குண்டு வெடிக்குது. குண்டு வெடிச்ச உடனே என்ன செய்றாங்கன்னா
00:28:29 முஸ்லிம்களை கைது பண்ணிடுறாங்க. கைது பண்ண முஸ்லிம் தான் செஞ்சான் உடனடியான அந்த பொது புத்தியில கைது பண்ணிடுறாங்க பிறகு என்ன செய்றாங்கன்னா முஸ்லிம்கள் கடுமையாக அதுக்கு போராட்டம்ல்லாம் நடத்தின பிறகு தீவிரமாக ஏடிஎஸ்ஐ ஒரு படைக்கு பேரு அந்த சிறப்பு புலனாய்வு பிரிவு அவங்க என்ன செய்றாங்கன்னா இறங்கி ஆய்வு செய்யும் பொழுது அந்த குண்டு வெடித்த இடத்துல ஒரு டூவீலரை கண்டுபிடிக்கிறாங்க அந்த குண்டு வெடித்த இடத்தில வந்து சிதைந்து போய் ஒரு ஸ்கூட்டர் ஒன்னு இருக்கிறது. அந்த ஸ்கூட்டரை எடுத்து என்ன செய்றாங்க என்று கேட்டா அதனுடைய அந்த சேஸ் நம்பர்
00:29:02 இருக்கும்ல அந்த நம்பரை எடுத்து இந்த வண்டி எங்க உள்ள வண்டி இது எங்க விற்பனையான வண்டி எந்த மாநிலத்தை சேர்ந்த வண்டி அப்படிங்கிறத ஆய்வு செய்யும் பொழுது இந்த வண்டி வந்து குஜராத்தில் விற்பனை செய்யப்பட்ட வண்டி. மாலைகான்ல மாலைகான்ல குண்டு வெடிக்கிற இடத்தில கண்டுபிடிக்கப்படுது. அதுல என்ன செய்யணும் அந்த வண்டிக்கு சொந்தக்காரங்க யாருன்னு கேட்டா அங்க குஜராத்தில உள்ளதுன்னு வருது. குஜராத்துல எங்க உள்ளு போய் பார்க்கும் பொழுது அந்த டீலர் யாருக்கு வித்திருக்கறாங்கன்னு சொன்னா பிரக்யாசிங் என்ற ஒரு சாமியார் இருந்தாங்க குஜராத்துல.
00:29:37 அவங்களுடைய ஆசிரமத்துக்கு அந்த அந்த வண்டி வாங்கி இருக்கறாங்க. அந்த வண்டியை வாங்கி அந்த வண்டியிலதான் குண்டை கொண்டந்து வச்சு வெடிக்க வச்சிருக்காங்க. அதை வச்சு என்ன செஞ்சாங்கன்னா இந்த பிரக்யாசிங்கிற சாமியாரை வந்து கைது பண்ணி பல வருஷங்கள் அந்த அம்மா உள்ள இருந்தாங்க மாலைகான் குண்டு வெடிப்பு நடத்துனது முஸ்லிம்னு பரப்புறீங்க பிறகு என்ன செய்யுதுன்னு இன்னும் சொல்லப்போனா அந்த வெடிச்ச இடத்துல வந்து உருது மொழியில் எழுதப்பட்ட சில பிரசுரங்கள் அதெல்லாம் கைப்பத்துறாங்க இதே சேம் பிரசுரம் வந்து அவங்களுடைய அந்த ராத்திரி சிதம்பர அவங்களுடைய
00:30:08 ஆசிரமத்துக்குள்ள கை கைப்பத்துராங்க அதிகாரிகள். அப்ப இவங்கதான் அந்த பிரசுரத்தையும் அடிச்சு கொடுத்து குண்டையும் வச்சுட்டு அந்த இடத்துல பேப்பர தூக்கிவிட்டு வந்துர வேண்டியது. நாங்க அழிக்காம விட மாட்டோம் கொல்லாம விட மாட்டோம்ங்கிற மாதிரி அந்த தீவிரவாத கருத்துக்களை சொல்லக்கூடிய பிரசுரங்களை போட்டு உடியாந்துருவாங்க. அப்ப இதுல வந்து ஆரம்ப காலத்தில் வந்து அத முஸ்லிம் மேல நீங்க பழிய போட்டீங்க. நிரூபிக்க முடிஞ்ுச்சா? கடைசியில என்ன ஆச்சு அந்த அம்மா மேல கைது பண்ணி உள்ள இருந்தாரு அத்துவானை எல்லாம் போய் பார்த்தாரு.
00:30:34 அவங்களுக்கு நாடாளுமன்றத்துல சீட்டு வேற கொடுத்தாங்க. ஆமா அந்த கேஸ்ல உள்ள அம்மா அவங்க கொடுத்தாங்க. நான் என்ன கேக்குறேன் இத முஸ்லிம் மேல போட்டீங்களே முஸ்லிம் இவங்க எதுக்கு அதை செய்றாங்க இந்த குண்டு வெடிப்பை இவங்க எதுக்கு செஞ்சாங்கன்னு கேட்டா முஸ்லிம் மேல பழி வரணும் அதுக்கு என்ன வேணாலும் செய்வாங்க இப்படி பல அதே மாதிரி அக்சர்தம் கோயில்ல உள்ள குண்டுவெடிப்பு சம்ஜாதா எக்ஸ்பிரஸ் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் ஒரு ட்ரெயின் விட்டாங்கல்ல அதுல நடந்த ஒரு குண்டுவெடிப்பு ஜும்மா மசூதி உடைய குண்டு வெவடிப்புன்னு பல குண்டுவெடிப்புகள்ல
00:31:04 எல்லாத்துலையுமே இவர்கள் செய்துவிட்டு முஸ்லிம்கள்ல போட்டார்கள் என்பது உறுதியாகி வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. முஸ்லிம் யாரும் அதுக்கு தண்டிக்கப்படவில்லை ஆரம்பத்தில கைது செய்யப்பட்டாங்க. பல வருஷங்கள் உள்ள இருந்தாங்க. விசாரணை முடிவுல என்னன்ு கேட்டா அது முஸ்லிமுக்கு சம்பந்தம் இல்லை அது ஸ்டாம் சைஸ் அளவுல பேப்பர்ல போட்டுருவாங்க. முதல்ல கைது செய்யும்போது பெரிய முழுப்பக்க செய்தியா போடுவாங்க. அவருக்கு சம்பந்தம் இல்லைங்கிற ஒரு விஷயத்தை வந்து சின்னதா ஒரு இன்சக்கு ஒரு நியூஸ் மாதிரி என்ன செய்வாங்க? தார்மீக
00:31:33 அகாடமிக்கு போட்டுருவாங்க. அதனால தெரியாம இருக்கே தவிர எந்த வழக்குல நீங்கள் வந்து குண்டு வெடிப்புல இந்த மும்பை குண்டுவெடிப்பு கோவை குண்டுவெடிப்பை தவிர வேற எந்த வழக்குல இந்த குண்டுவெடிப்பு வழக்குல நீங்க போட்டீங்கல்ல அதுல முஸ்லிமை தண்டிச்சீங்க உங்க நீதிமன்றம் தானே உங்க அரசாங்கம் தானே நீங்க நினைக்கிறபடி தீர்ப்பு வாங்க முடியுமே அதிகாரிகள் எல்லாம் நீங்கதானே இவ்வளவு வசதிகள் இருந்தும் கூட அது ஏன் முஸ்லிமுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியல இல்ல செய்யல உங்களுக்கு தேவை அப்போதைக்கு பரப்பி விட்டு அந்த கருத்தை
00:32:02 விதைக்கிறது தானே தவிர அது குற்றத்தை நிரூபிக்கிறது இருந்தாதான் நிரூபிக்க முடியும் அப்ப இந்த பிஜேபி இந்துத்துவ ஆட்சியாளர்களால் கூட முஸ்லிம்கள் மீத சட்டப்பூர்வமா குற்றத்தை நிரூபிக்க முடியல என்றால் நம்ம என்ன விளங்குறோம் ஆனா நாங்கள் பணியை சுமக்குறோம் எது நடந்தாலும் உடனே என்ன செய்வாங்கன்னா முஸ்லிம்கள் மேல போட்டுருவாங்க இப்ப போடுற மாதிரி இந்த காஷ்மீர் புல்வாமாவுக்கு போட்ட மாதிரி அந்த சிண்டே சொல்றார்ல எல்லா குண்டு நாங்கதான் செஞ்சோம் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதல் எல்லாம் செஞ்சோம்ன்னு சொல்லி கோர்ட்ல அபிடவேட் போட்டு கொடுத்திருக்கற
00:32:33 அளவுக்கு உள்ள விஷயமா இருக்கிறது அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் நாங்கள் பொய்யாக சுமந்து கொண்டிருக்கோமே தவிர நீங்கள் ஒரே ஒரு மனசாட்சியை தொட்டு நீங்க இதுக்கு மட்டும் அந்த குழுல நீங்க கேளுங்க என்ன கேளுங்கன்னா எத்தனை குண்டுவெளி போல முஸ்லிம் வந்து தண்டிக்கப்பட்டான். உங்க அரசாங்கம் தானே உங்க அதிகாரிகள் தானே உங்களுக்கு சார்பா உள்ளவங்கதானே எல்லா துறையிலயும் இருக்கறாங்க இந்த ரெண்டை தவிர இரண்டுதான் காட்டுவாங்க உதாரணமா. கோவை குண்டுவடிப்பை காட்டுவாங்க. மும்பையில தாவூத் இப்ராஹிம் மூலமாக நடந்த மும்பை கொண்டுவடிப்பை சொல்லுவாங்க. இதை தவிர
00:33:02 பாக்கி எந்த ஒரு குண்டுவெடிப்பு விஷயத்திலயும் முஸ்லிம்கள் மீது ஆரம்ப கட்டத்தில் நீங்கள் பிரச்சாரம் பண்ணுகிறீர்கள். பிறகு வந்து இல்லைன்ு ஆகிவிடுகிறது. அந்த நேரத்தில் பரப்பி விடுகிறீர்களே தவிர அது பொய்ன்னு ஆயிருச்சு அதனால கண்டிப்பா முஸ்லிம்கள் இத இந்த கருத்தை செய்யவே மாட்டான் நான் கே்கற சிறுபான்மை செய்ய மாட்டாங்க. அவங்களுக்குதான் அது கேடு. ஒரு குண்டு வச்சிட்டாங்கன்னு சொன்னா அதனுடைய விளைவை யாரு சுமக்க போறா? வாடைக்கு வீடு தர மாட்டேங்கறான் வேலைக்கு சேர்க்க மாட்டேங்கறான். பக்கத்துல உட்கார்ந்து பயணம் பண்ண சந்தேகத்தோடு நம்மள
00:33:28 பார்க்கிறான். பல விளைவுகளை நம்மதான சுமக்க வேண்டி இருக்கும் பொழுது இந்த மாதிரி காரியத்தை வந்து சிறுபான்மை மக்கள் செய்ய மாட்டாங்க சாதாரண ஒரு லாஜிக் எடுத்தா கூட செய்ய மாட்டாங்க அவங்க சேப்டியா நிம்மதியா வாழத்தான் விரும்புவாங்க ஆனால் என்ன செய்றாங்கன்னா எங்கள் மீது ஒரு பழிய போட்டாவது அவங்க அரசியல் ஆதாயம் அடையனும்னு பார்க்கிறாங்க அதான் உண்மை. ரொம்ப விளக்கமா இந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னாடி உள்ள அரசியலை சொன்னீங்க. எப்படி இஸ்லாமியர்கள் மட்டுமே இதுல ஈடுபடுற மாதிரியான ஒரு தோற்றம் வருது. இஸ்லாமியர்கள் மட்டுமே
00:33:57 செய்றாங்கன்னா அது்கான காரணம் என்ன? அது உண்மையிலேயே இஸ்லாமியர்கள் செய்றாங்களா? இது எப்படி அப்பாவி மக்கள் இந்த தொடர்ச்சியாக இந்த பலியாவதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது இதை எப்படி புரிந்து கொள்ளணும் அப்படிங்கிற அரசியலை வச்சீங்க. எப்படியா இருந்தாலும் நீங்க சொன்ன தொடக்கத்தில சொன்ன ஒரு விஷயத்தைதான் நம்ம எல்லாருமே வலியுறுத்தணும். இந்த தப்பு செஞ்சவன் யாரா இருந்தாலும் உடனே கண்டுபிடிக்கணும். அதை அந்த கவர்மெண்ட் வரைக்கும் போய் கண்டுபிடிக்கணும் வேறு வரையும் போய் உடனே கண்டுபிடிக்கணும் அவன் முஸ்லிமா இருந்துட்டு போறான் எந்த அமைப்பா
00:34:23 வேணா இருந்துட்டு போறான் இப்படி ஒரு பாதகத்தை செய்தவன் உடனடியாக அந்த அமைப்பு இவங்கதான் அந்த அமைப்பு பேர்ல்லாம் சொல்றாங்க அந்த அமைப்பை கண்டுபிடிங்க தடை பண்ணுங்க அதை பிடிக்கணும் அதை இவங்க தொடர்ச்சியா செய்யணும் இப்ப இவங்கதான் செஞ்சாங்கன்னு உடனடியா சொல்லிட்டாங்க செஞ்சவங்கள உடனடியாக கண்டுபிடிக்கணும் கண்டுபிடிச்சு நல்ல விசாரணை செய்து நீங்க சொன்ன மாதிரி உச்சபட்ச தண்டனை எதுவோ அதை கொடுக்கணும்
[6:45
am, 25/4/2025] Imamhabeeb: பஹல்காமில் முஸ்லிம் மக்கள் உதவியதாக கூறப்படும் வீடியோக்கள் நீக்கம்
மோடி அரசு அடாவடி
பஹல்காம் பயங்கர வாத தாக்குதல் சம்ப வத்தில் காஷ்மீர் முஸ்லிம் மக்கள் தங்களை காப்பாற்றியதாக உயிர் பிழைத்த சுற்றுலா பயணி கள் வீடியோக்களை வெளி யிட்டனர். குஜராத், சத்தீஸ் கர், மகாராஷ்டிரா, கர்நாட கா, தில்லி, மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் தங்களது சமூக வலைதள கணக்குகள் மூலம் முஸ்லிம் மக்களை வெகுவாக பாராட்டினர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலா னது. வீடியோ வெளியிட்ட அனைவரும் இந்துக்கள் ஆவர். இத்தகைய சூழலில் இந்து - முஸ்லிம் சகோதரத் துவத்தை பொறுத்துக் கொள்ள முடியாத மோடி அரசு, சமூக வலைத்தளங்க ளில் காஷ்மீர் முஸ்லிம் மக் களை பாராட்டும் வீடியோ வை மெட்டா, டுவிட்டர் எக்ஸ் தளம் மூலம் நீக்கியுள்ளது. ஆனால் காஷ்மீர் முஸ்லிம் மக்களை தவறாக சித்த ரிக்கும் பாஜக குண்டர்களின் வீடியோக்கள் நீக்கம் செய் யப்படவில்லை. இதனை பிரபல சமூகவலைத்தள உண்மை சரிபார்ப்பாள ரான முகமது ஜுபைர் ஆதா ரத்துடன் வெளியிட்டுள்ளார்.
[6:46
am, 25/4/2025] Imamhabeeb: பாஜக
முன்னாள் எம்.பிக்கு மரண தண்டனை வழங்க NIA கோரிக்கை வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகர் குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யாசிங் தாக்கூருக்கு மரண தண்டனை விதிக்க சிறப்பு நீதிமன்றத்தில் NIA எழுத்துப்பூர்வமான வாதத்தை சமர்ப்பித்துள்ளது.
மேலும் 17 வருடமாக நடைபெறும் இந்த வழக்கில் வரும் மே 8ஆம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக